Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லமாட்டார்களா....

Featured Replies

  • தொடங்கியவர்

ama illaaa

ippathan parthen..

unakku machchi kalakalathila kalyanam pannivachidda ella pbm over

திருமணமே ஒரு நோய் போலத்தெரியுது..

இதில.. என் நோய் எப்படித்தீரும்..

  • Replies 125
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

விகடகவியாரே நீங்கள் சொல்வது அந்தக்காலத்து ஆட்களுக்கு பொருந்தும் இப்ப அதுவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் பட்டால் கூட திருந்த மாட்டார்கள் இது எல்லோருக்கும் பொருந்தாது ஒரு சிலருக்கு மட்டும் தான் நான் எல்வோரும் அப்படிப் பட்டவகள் என்று சொல்லவில்லை. நான் லண்டனில் கண்டு கொண்டவர்கள் கடைசி மட்டும் மாற மாட்டார்கள் ஆனால் அவர்களால் பல பெண்களின் வாழ்க்கை மட்டுமில்லை ஆண்களின் பொக்கெற் கூட காளி ஆகுது. ஆமாம் இது அறியாமல் பல ஆண்கள் இருக்கின்றார்கள்.

ம்...

வேதனைதான்..

அடுத்தவர் மனதோடும்..வாழ்க்கையோடும்..விள

  • தொடங்கியவர்

சென்ற வருடம் லண்டன் போய் இருந்தேன்....ஒரு நண்பர்(?)( சில நாட்கள் பழக்கம்) வீட்டுக்கு அழைத்திருந்தார்... போய்ப்பார்த்தேன் சில தமிழ் இழைஞர்களுடன் தங்கி இருந்தார்... ஒரு அரை மணி நேரம் தான் என்னால் இருக்க முடிந்தது, அதற்கு மேல் என்னால் அவர்களின் பேச்சுகளுக்கு சிரிக்க முடியவில்லை... சம்பாஷனை இதுதான்... 3 நண்பர்கள் அவர்கள்.. ( என்னை வீட்டுக்கு கூப்பிட்டவரைத்தவிர) ஒருவர் மட்டும் தொலைபேசியில் யாருக்கோ ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்... வந்து பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டு அவரது நண்பர்களுக்கு சைகையால் வெற்றி என்பது போல காட்டினார்.. நானும் என்ன என்று எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.... பிறகு தான் விடயம் தெரிந்தது...அதிர்ந்து விட்டேன்...

அந்த நபர் பேசிக்கொண்டு இருந்தது, ஒரு பெண் என்றும், அந்த பெண் அங்கு இருந்த அவரது நண்பர் ஒருவனிதும் காதலி என்றும் தெரிய வந்தது.... என்ன என்று விரிவாக கேட்க போய் அது பிரச்சனையில் முடிந்தது....

ஒருவன் காதலிப்பதாம்.... காதலித்து எல்லாம் முடிந்தவுடன் காதலை முறித்துக் கொள்வதாம்... அப்போது.. அவரது நண்படி... ஆறுதல் சொல்ல போறதாம்... அப்படியே காதலை வளர்த்து இவரும எல்லாம் முடித்த வுடன் அந்த பெண்ணிடம் சொல்வாராம்.. நீ என்னுடைய நண்பனுடன்... ........ என்று.. அப்போது.. அந்த பெண் தானக விட்டுப்போய் விடுவாளாம்.... இதை சொல்லி விட்டு... நம்பர் வேணுமா என்று என்னிடம் கேடக.. நான் உங்க தங்கச்சியின் நம்பர் இருந்தா தாங்க என்று விழையாட்டுக்கு சொல்ல அப்பாடா... ... பாவம் என்னை வீட்டுக்கு அழைத்தவர்.... நான் வந்திட்டன்... அதன் பிறகு என்னுடன் தொடர்பில் இல்லை... நானும் வருடங்களாக எந்த ஒரு இலங்கை தமிழருடனும் தொடர்பில் இல்லை... நல்லவனாக இருந்தால்.. தன்னை நல்லவனாக காட்டுவதற்காக... எம்மை கெட்டவர்கள் என்பார்கள்...

நல்லவன் கெட்டவன்..என பேர் வாங்குவது வேறு..

ஆனால்..

உண்மையாக தவறிழைப்பவன் யாராயிருந்தாலும்..

தண்டிக்கப்படுவான்..

தண்டனை நிச்சயம்..

விபரம் தெரியாமல்..ஆட்டம் போடுபவர்கள்

கோப்பில் சேர்க்கப்படுவார்கள்..

குற்றங்களுக்கு தண்டனை பெறுவார்கள்..

வேதனை வீணாக ஏமாறுகின்ற குழந்தைகளை எண்ணித்தான்..

சும்மா அண்ணா நான் எதையும் பார்த்துவிட்டு சும்மா இருக்கவில்லை நான் அறிந்தது வேறு ஒருவர் மூலம் அறிந்தவுடன் அந்த பெண்ணை கூப்பிட்டு பேசினேன் கண்டபாட்டுக்கு சுத்தாதை நீ சின்னப்பிள்ளை இது காதலிக்கிற வயதும் இல்லை உனக்கு அதை சரியா தேர்ந்தெடுக்கவும் தெரியாது என்று தன்மையாக சொன்னேன். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து வந்த பதில் அக்கா நான் உங்கள் சொல் கேட்பேன் ஆனால் இந்த விசயத்தில் மட்டும் இல்லை என்று.

நான் திருப்பி கேட்டேன் இதுவா காதல் வந்தால் புத்திமதி சொல்வதும் பிடிக்காதாம், புத்திமதி சொல்கிற ஆட்களையும் பிடிக்காதாம் என்று சொல்கிறவர்கள் என்றேன் உடனே நான் எதிர் பார்க்கக் கூட இல்லை ஆம் என்று பதில் வந்திச்சு. அதற்குப் பின்னர் நான் என் வேறு 2 நண்பிகள் அவர்களுக்கும் இந்த பெண் பழக்கம் அவர்களிடம் சொல்லி அவர்களை கதைக்கச் சொன்னேன். அவர்களும் கூப்பிட்டு கதைத்தார்கள் அதற்கு அந்த நண்பியிடம் கேட்டா உங்களுக்கு மாத்திரம் ஆண் நண்பர் இருக்கலாமா? என்று ஆனால் அந்தப் பெண் யோசிக்கவில்லை தன்னோடை அந்த நண்பியை ஒப்பிடலாமா என்றும் தனக்கும் அவாவுக்கும் இடையில் உள்ள வயது வேறு பாட்டையும்.

ம்...

வேதனைதான்..

அடுத்தவர் மனதோடும்..வாழ்க்கையோடும்..விள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="வெண்ணிலா"]:லொல்: :லொல்: :லொல்: நம்பர் கேட்டியளா :ரொல்ல்:[/ஃஉஒடெ]

ஏன் இந்த ஆர்வம்? :P :P :P

இன்னொருவர் பாவித்த ஒரு பொருளைக்கூட நான் பாவிப்பதற்கு இரண்டு முறை யோசிப்பேன்..... :P :P :P :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அண்ணா நான் எதையும் பார்த்துவிட்டு சும்மா இருக்கவில்லை நான் அறிந்தது வேறு ஒருவர் மூலம் அறிந்தவுடன் அந்த பெண்ணை கூப்பிட்டு பேசினேன் கண்டபாட்டுக்கு சுத்தாதை நீ சின்னப்பிள்ளை இது காதலிக்கிற வயதும் இல்லை உனக்கு அதை சரியா தேர்ந்தெடுக்கவும் தெரியாது என்று தன்மையாக சொன்னேன். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து வந்த பதில் அக்கா நான் உங்கள் சொல் கேட்பேன் ஆனால் இந்த விசயத்தில் மட்டும் இல்லை என்று.

நான் திருப்பி கேட்டேன் இதுவா காதல் வந்தால் புத்திமதி சொல்வதும் பிடிக்காதாம், புத்திமதி சொல்கிற ஆட்களையும் பிடிக்காதாம் என்று சொல்கிறவர்கள் என்றேன் உடனே நான் எதிர் பார்க்கக் கூட இல்லை ஆம் என்று பதில் வந்திச்சு. அதற்குப் பின்னர் நான் என் வேறு 2 நண்பிகள் அவர்களுக்கும் இந்த பெண் பழக்கம் அவர்களிடம் சொல்லி அவர்களை கதைக்கச் சொன்னேன். அவர்களும் கூப்பிட்டு கதைத்தார்கள் அதற்கு அந்த நண்பியிடம் கேட்டா உங்களுக்கு மாத்திரம் ஆண் நண்பர் இருக்கலாமா? என்று ஆனால் அந்தப் பெண் யோசிக்கவில்லை தன்னோடை அந்த நண்பியை ஒப்பிடலாமா என்றும் தனக்கும் அவாவுக்கும் இடையில் உள்ள வயது வேறு பாட்டையும்.

சந்தியா வணக்கம், நீங்கள் முயற்சி எடுத்ததாக சொன்னீர்கள் , மகிழ்ச்சி...ஆனால் ஓன்றை நீங்கள் நினைத்துப்பார்த்திருக்க வேண்டும் அந்த நேரத்தில். எதனால் அந்த பிள்ளை அப்படி ஆனார் அல்லது ஆக்கப்பட்டார் என்பதை.அப்படி யோசித்துப்பார்த்திருந்தீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அண்ணா நான் எதையும் பார்த்துவிட்டு சும்மா இருந்து வந்த பதில் அக்கா நான் உங்கள் சொல் கேட்பேன் ஆனால் இந்த விசயத்தில் மட்டும் இல்லை என்று.

நான் திருப்பி கேட்டேன் இதுவா காதல் வந்தால் புத்திமதி சொல்வதும் பிடிக்காதாம், புத்திமதி சொல்கிற ஆட்களையும் பிடிக்காதாம் என்று சொல்கிறவர்கள் என்றேன் உடனே நான் எதிர் பார்க்கக் கூட இல்லை ஆம் என்று பதில் வந்திச்சு. அதற்குப் பின்னர் நான் என் வேறு 2 நண்பிகள் அவர்களுக்கும் இந்த பெண் பழக்கம் அவர்களிடம் சொல்லி அவர்களை கதைக்கச் சொன்னேன். அவர்களும் கூப்பிட்டு கதைத்தார்கள் அதற்கு அந்த நண்பியிடம் கேட்டா உங்களுக்கு மாத்திரம் ஆண் நண்பர் இருக்கலாமா? என்று ஆனால் அந்தப் பெண் யோசிக்கவில்லை தன்னோடை அந்த நண்பியை ஒப்பிடலாமா என்றும் தனக்கும் அவாவுக்கும் இடையில் உள்ள வயது வேறு பாட்டையும்.

இதன் மூலம் சந்தியா அவர்கள் அனைவருக்கும் அறியத்தரும் விடயம் என்னவென்றால்.....

அவருக்கு boy friend இல்லை என்பதே.... அட இருந்திருந்தால்.. அந்த பிள்ளை சந்தியாவின் நண்பியிடம் கேட்ட கேள்வியை சந்தியாவிடமே கேட்டிருக்குமே.....

உங்கள் நண்பி அந்த பிள்ளையிடம் இப்படி சொல்லி இருக்கலாம்... தங்கச்சி இந்த வயதில இது எல்லாம் கூடாது.. என்னைப்போல 39 வயது வந்தா பிறகு... பார்க்கலாம் என்று... உங்கள் நண்பிக்கு உங்கள் வயதாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை சந்தியா.... எனது நண்பர்களுக்கு எனது வயது தான்.. எல்லோருக்கும் 14.

[ஃஉஒடெ="வெண்ணிலா"]:லொல்:  :லொல்:  :லொல்: நம்பர் கேட்டியளா :ரொல்ல்:[/ஃஉஒடெ]

ஏன் இந்த ஆர்வம்? :P  :P  :P

இன்னொருவர் பாவித்த ஒரு பொருளைக்கூட நான் பாவிப்பதற்கு இரண்டு முறை யோசிப்பேன்..... :P  :P  :P  :lol:  :lol:  :lol:

என்ன நிலா நீங்கள் எங்கள் சும்மா அண்ணாவை சும்மா சும்மா கிண்டல் பண்ணுகின்றீங்கள் :wink: :lol:

சும்மா அண்ணா வணக்கம் ஆமாம் வேறு பெண்களுக்கு அந்த நிலை வரவிடக் கூடாது. ஆனால் 13-18 வயதுக்காரர்களுக்கு எங்களால் சொல்லமுடியாது. அதையும் மீறி சொல்லப்போனால் பொல்லுக் கொடுத்து அடி வாங்கிறது தெரியமா அது தான் கிடைக்குது அது பறவாய் இல்லை எங்களை கூடாதவர்கள் என்று பெயர் சுூட்டி விடுகின்றார்களே :cry: :cry:

சும்மா அண்ணா சும்மா சும்மா எல்லாம் பொய்த் தகவல் கொடுக்காதீங்கள் ஏன் என்றால் பாவம் எல்லோரும் நானும் ஏற்கனவே booking தான் :cry: . அந்த கேள்வியை என்னிடம் கேட்க முடியாது என்பதனால் தான் கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அண்ணா சும்மா சும்மா எல்லாம் பொய்த் தகவல் கொடுக்காதீங்கள் ஏன் என்றால் பாவம் எல்லோரும் நானும் ஏற்கனவே booking தான் :cry: . அந்த கேள்வியை என்னிடம் கேட்க முடியாது என்பதனால் தான் கேட்கவில்லை.

பாவம் எல்லோருமா, ஏன்? ஏன் என்று சொல்லுவீர்களா? நான் உங்களுக்கு தம்பியாக இருப்பேன்.... அண்ணா என்று சொல்லாதீங்க.... :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே பிள்ளையளுக்கு அண்ணையோட விளையாட்டா இருக்கு....

இல்லை இல்லை நீங்கள் அண்ணா தான் நான் தங்கை தான் அந்தளவுக்கு கிழவி இல்லை.

நீங்கள் பொய்த் தகவல் கொடுத்தீங்கள் அதனாலை யோக் பண்ணினேன் வேறு எந்த உள்கருத்தும் இல்லை

  • தொடங்கியவர்

[ஃஉஒடெ="வெண்ணிலா"]:லொல்: :லொல்: :லொல்: நம்பர் கேட்டியளா :ரொல்ல்:[/ஃஉஒடெ]

ஏன் இந்த ஆர்வம்? :P :P :P

இன்னொருவர் பாவித்த ஒரு பொருளைக்கூட நான் பாவிப்பதற்கு இரண்டு முறை யோசிப்பேன்..... :P :P :P :D:lol::lol:

நீங்கள் கொல்ல வந்ததனை புரிந்துகொண்டேன்..

ஒரு பிரச்சினையும் வராதென்றால் யோசித்துவிட்டு பாவிப்பீர்களா.

நண்பா சும்மா..

சும்மா கோபப்படாதீர்கள்..

என்னடா எதைச்சொன்னாலும் தப்பாவே உலகம் இல்லை நான் புரிந்துகொள்கிறேன் என்று..

  • தொடங்கியவர்

இல்லை இல்லை நீங்கள் அண்ணா தான் நான் தங்கை தான் அந்தளவுக்கு கிழவி இல்லை.

நீங்கள் பொய்த் தகவல் கொடுத்தீங்கள் அதனாலை யோக் பண்ணினேன் வேறு எந்த உள்கருத்தும் இல்லை

சந்தியா இந்த சின்ன வயதில்தான் உங்களுக்கு எவ்வளவு முதிர்ச்சி :wink:

ஏன் புள்ள

இந்த தள்ளாத வயசுல என்ன போய்..

அத விட முடி வேற போயிற்று..

டோப்பாதான் வைக்கணும்..

:P :P :P :P அது தலைமுடி வளர்த்த அந்நியன். இது தலைமுடியற்ற அந்நியன். ஒரு சேஞ்ச் தானே :D

என்ன நிலா நீங்கள் எங்கள் சும்மா அண்ணாவை சும்மா சும்மா கிண்டல் பண்ணுகின்றீங்கள் :wink: :lol:

என்ன உங்க அண்ணாவை நான் கிண்டல் பண்ணுறேனா? நான் என்ன இல்லாததையா கேட்டுப்புட்டேன்? நம்பர் கேட்டீங்களா கிடைத்ததா என சும்மாதானே கேட்டேன் :P

ஓகோ ஒருவர் பாவித்த பொருளை பாவிக்கமாட்டியளோ. ரொம்பதான். ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

ஆர்வம் என்ன ஆர்வம்? நம்பர் கிடைச்சுதா? இல்லை வேறேதாவது கிடைச்சுதா என கேட்டு அறிந்துகொள்ளதான் :P :P

வேற எதுவும் கிடைக்க முதல் ஓடி வந்திட்டனில்ல.......... அவங்கடை தங்கச்சியின் நம்பரை எனக்கு எதற்கு.... அவனைப்போல தானே அவனது தங்கையும் இருப்பார்.... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.... :P :P :P

வேற எதுவும் கிடைக்க முதல் ஓடி வந்திட்டனில்ல.......... அவங்கடை தங்கச்சியின் நம்பரை எனக்கு எதற்கு.... அவனைப்போல தானே அவனது தங்கையும் இருப்பார்.... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.... :P :P :P

இப்படி சொல்வது நல்லதல்ல. எல்லாக் கைகளிலும் எல்லா விரல்களும் ஒரே போலவா உள்ளன? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாம் ஒரே போல என்றால் ஒரே கையில் இருக்கும் 5 விரல்களும் ஒரே மாதிரி அல்லவா இருக்கணும் :twisted:

  • தொடங்கியவர்

அடடா என்ன தத்துவம்..

சேற்றிலே செந்தாமரை முளைக்கிறது..

பாசி கொண்ட சிப்பிக்குள் முத்துக் கிடக்கிறது..ஏன் நரசிம்மன் வதம் செய்த இரணியன்..மகன்தானே..பிரகலாதன்..

வெண்ணிலா சொன்னாப்போல்..

இப்படியும் சொல்லலாம்..

ஆனால்

இத்தகைய கீழ்த்தரமான செயல் செய்து எங்கள் பண்பாட்டைப் பாழாக்கி நல்வாழ்வை நாசம் செய்கின்ற கொடியோர் நச்சுப்பாம்புகள்..

நச்சுப்பாம்புகளிடம் விலகியே இருப்பது நல்லது..

இந்தப் பாம்புடம் விஸம் இல்லையென போய் பல்லைப்பிடித்துப் பார்க்கமுடியுமா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சொல்வது நல்லதல்ல. எல்லாக் கைகளிலும் எல்லா விரல்களும் ஒரே போலவா உள்ளன? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாம் ஒரே போல என்றால் ஒரே கையில் இருக்கும் 5 விரல்களும் ஒரே மாதிரி அல்லவா இருக்கணும் :twisted:

ஒத்துக்கொள்கின்றேன் வெண்ணிலா.... சில விதி விலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன்...

உங்களுக்கு இரண்டு வலது கை இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால், இரண்டு வலது கைகளிலும் உள்ள விரல்கள் ஒரே அளவாக இருந்திருக்கலாம்....அதுதான் அதன் கருத்து....

அதெப்படி சும்மா ரெண்டுவலது கைகள் இருக்க முடியும்..

சும்மா சொன்னீர்களா... :wink:

அதெப்படி சும்மா ரெண்டுவலது கைகள் இருக்க முடியும்..

சும்மா சொன்னீர்களா... :wink:

:roll:அதுதானே எனக்கு 2 வலக்கை என யார் சொன்னது/ ? :shock:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.