Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

திருவிருந்தில் பங்கு கொள்ளும் தகுதியை அளிக்கும் திருச்சாதனம் எது?
 
ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் எது?

 

 

நற்கருணை ( முதன் நன்மை)

 

வீரசோழியம் - 11 ஆம் நூ.ஆ.

  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நற்கருணை ( முதன் நன்மை)

 

வீரசோழியம் - 11 ஆம் நூ.ஆ.

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 93.
 
கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட திருக்குரான் தற்போது எந்த நாட்டிலுள்ளது?
 
வீரசோழியம் ஆசிரியர் புத்தமித்திரரை ஆதரித்து சோழ மன்னன் யார்?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது

 

 

 

வீரசோழன், அல்லது வீரராசேந்திரன்

  • தொடங்கியவர்

ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது

 

 

 

வீரசோழன், அல்லது வீரராசேந்திரன்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வீரராசேந்திர சோழன்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 94
 
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் எழுதி முடிக்க எடுத்த காலங்கள் எத்தனை ஆண்டுகள்?
 
தோடுடைய செவியன் என்ற தேவாரத்தில் ஏடுடைய மலரான் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

23 வருடங்கள்.

 

நான்முகனைக் குறிக்கிறது

  • தொடங்கியவர்

23 வருடங்கள்.

 

நான்முகனைக் குறிக்கிறது

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 95.
 
சிவனால் நந்திதேவருக்குக் கூறப்பட்டு நந்திதேவரால் திருமூலருக்குக் கூறப்பட்ட நூல் எது?
 
நமிநந்தியடிகள் பிறந்த ஊரின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டுப் புராணங்கள் 

பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

.திருமந்திரப் பனுவல்........

 

சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 96
 
முதன் முதலில் திருக்குரான் வைத்தருளப்பட்ட இடம் எது?
 
மதங்கமலைக்குச் சென்றால் தலை வெடித்துச் சிதறும் என வாலிக்குச் சாபம் கொடுத்த முனிவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

the mountain named Jabal al-Nour in the Hejaz region of present day Saudi Arabia.

 

விசுவாமித்திர முனிவர்

  • தொடங்கியவர்

the mountain named Jabal al-Nour in the Hejaz region of present day Saudi Arabia.

 

விசுவாமித்திர முனிவர்

 

 

சரியான பதில்கள்
 
மெக்காவிலுள்ள ஹிராகுகை.
 
மதங்கமுனிவர்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 97.
 
உன் மீது என் திருச்சபையைக் காட்டுவேன், விண்ணரசின் திறவுகோல்களை உன் கையில் கொடுப்பேன் என்றெல்லாம்
 
யாரைப் பார்த்துக் கூறினார் யேசுநாதர்?
 
சூரியனிடமிருந்து இந்திரதனுசைப் பரசுராமனுக்குப் பெற்றுக் கொடுத்த முனிவர் யார்?
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

இராயப்பர்

 

மதங்கரீஷி

  • கருத்துக்கள உறவுகள்

இராயப்பரை(பீட்டர்) 

மதங்கரீஷி

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 98.
 
முதன் முதலில் கத்தோலிக்கத் திருச்சபை என்ற பெயரைப் பயன்படுத்திய பிஷப்  யார்? (கி. பி 110)
 
சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் என்னும் இசை நூலை அரங்கேற்றிய இடம் எது?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்கர்

 

 

திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் கோயிலில்

  • தொடங்கியவர்

முதலாவது கேள்வியில் சிறியதொரு திருத்தம் தயவுசெய்து அதைக் கவனத்தில் எடுக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

பிஷப் இக்னேஷிஸ்

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 99.
 
குருவிடம் தன் பாவங்களை முறையிட்டு பரிகாரம் செய்து பாவமன்னிப்பு பெறுவது எந்தத் திருச்சாதனத்திற்குள் அடங்குகின்றது?
 
திட்டத்துய்மனின் சங்கின் பெயர் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.