Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் – திக்குமுக்காடினார் யாழ்.அரச அதிபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் – திக்குமுக்காடினார் யாழ்.அரச அதிபர்!

 

இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் பங்கெடுப்பது தொடர்பில் யாழ்.அரச அதிபர் ஒப்புதல் வழங்கிய சம்பவம் ஒன்று நேற்று யாழ்.ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முன்னதாக வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகளிற்கான முகவர்களாக அரச அதிபரும் பிரதேச செயலர்களும் ஈடுபடுகின்றனரா என வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார்.

இக்கேள்வியால் நெருக்கடியை எதிர்கொண்ட  அரச அதிபர் யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போர்; தொண்டர் சேவை அடிப்படையில்  இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை நன்மையை பெற்றுத் தரும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பிரதேச செயலர்களிற்கு படை அதிகாரிகள் வேலை அற்ற இளைஞர்கள் தொண்டர் படையணியில் இணைவதன் மூலம் கிடைக்கும் பலாபலன்கள் பற்றி எடுத்து கூறியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் யாழில் படைக்கு ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள படுதோல்வியை அடுத்து பிரதேச செயலர்கள் ஊடாக கிராம சேவையாளர்களை பயன்படுத்தி தமிழ் இளைஞர்களை இணைத்து வழங்க அரச அதிபர் இராணுவ தலைமைக்கு சம்மதம் தெரிவித்திருந்ததுடன் அதற்கு பிரதேச செயலர்களினையும் தூண்டி வந்திருந்தார்.

யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகளிற்கு பிரதேச செயலர்கள் தரகர்களாக  இருக்கத் தேவையில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூற அதற்கு பதிலளிக்கவில்லை என்று தெரியவருகிறது.

http://tamilleader.com/?p=34382

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.