Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் இன சுத்திகரிப்பும் இந்திய அனல் மின்நிலைய திட்டமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAMPUR ETHNIC CLENSING AND THE INDIAN POWER PLANT PROJECT

AN OPPEN LATTER TO NARENTHIRA MODI

இந்துசமுத்திரத்தின் இராணுவப் புவியியலில் மிக முக்கியமான கேந்திரங்களில்  திருகோண்மலையின் நுழைவாயிலான சம்ம்பூர் பிரதேசமும் முக்கியமானதாகும். இதனால்தான் சம்பூரில் இருந்து தமிழரை வெளியேற்றும் சம்பூர் இனச்சுத்திகரிப்பு (Sampur ethnic clensing) இடம்பெற்றது. தமிழர் இனச்சுதிகரிப்போடு  இந்திய அனல் மின்திடந்த்தை இணைத்ததன் மூலம் சிங்கள அரசு முன்னைய இந்திய அரசை இனச்சுத்திகரிப்பில் பங்காளியாக்கியது.. அனல் மின்நிலைய பணியாளர்கள் என்ற போர்வையில் சம்பூரை சிங்களமயமாக்குவது இப்பிரதேசத்தில் சீன ஆதிக்கத்துக்கே வழிவகுக்கும்.

அனல்மின்திட்ட பணிகளில் சம்பூர் அகதிகளுக்கே முன்னுரிமை வளங்கப் படவேண்டும். சம்பூர் இனச்சுதிகரிப்பால் பாதிக்கப் பட்ட மக்கள் ஊர் திரும்புவதை அனல்மின் திட்டத்தோடு இணைத்து தமிழருக்கு நீதி வளங்கும் பொறுப்பும் கடமையும் இந்தியவின் புதிய அரசுக்கு உள்ளது.

சம்பூர் தமிழருக்கு இளைக்கப்பட்ட அநீதியை புதிய இந்திய அரசு களைய முன்வரவேன்டும். புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீதியாக செலப்படவேண்டுமென கோருகிறேன்

- வ.ஐ.ச..ஜெயபாலன் கவிஞன் திரைக் கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.