Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்!
ஜூன் 29, 2014
 
 இன்று தஞ்சாவூர் முள்ளிவாய்க்கள் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.
 
தமிழ்நாட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக தமிழ்தேசிய முன்னணி என்ற பெயருடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற மண்டபத்தில் ஒன்று திரண்ட தமிழ்தேசிய இயக்கங்களை சார்ந்தவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
 
இது தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. தனித் தனியாக இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ,தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
 
தமிழீழத் தமிழர்களுக்கு நேரிட்ட அழிவும் அவலமும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது . தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் வலிமையாகவும் செயல்பட்டால்தான். உலகத் தமிழர்களை காக்க முடியும் அதற்கு தமிழ் தேசியர்கள் தம்முள் இணைந்து வலிமையான ஒரு அமைப்பாக உருவாக வேண்டும்.
 
தமிழ்நாட்டின் இயற்க்கை வளங்கள் வந்தேரிகளாலும் , பன்னாட்டு நிறுவனங்களாலும் சூரையாடபடுகின்றன. இந்த நிலை தொடருமானால் நமது எதிர் காலத் தலைமுறை வளங்குன்றிப்போன தமிழகத்தில் தான் வாழ நேரிடும் காவேரி , முல்லை பெரியாறு , மீனவர் பிரசனை போன்றவற்றை தமிழகத் தேசியப் பிரச்னைகளில் முக்கியமானவையாகும் . உச்சநீதிமன்றம் நமக்கு நியாயம் வழங்கியப் பிறகும் நம்மால் அதன் பயனை பெறமுடியவில்லை. மத்திய அரசு நம்மை அலட்சியம் செய்கிறது.தமிழ் நாட்டில் கல்வி , ஆட்சி , வாழிபாடு ஆகியவற்றில் தமிழுக்கே இடமில்லை ஆங்கிலமே இன்னும் அரசால்கிறது. கோவில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
 
ஆதித் தமிழர்கள் இழிவிற்கும் வன்கொடுமைக்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். ஆதித் தமிழர்களின் விடிவு இல்லாமல் தமிழ்த் தேசிய இனம் விடிவு வராது.இன்னும் பல துறைகளில் நாம் புறக்கணிக்கபடுவது தொடர்கிறது இவற்றையெல்லாம் அகற்றி தமிழுக்கும் தமிழருக்கும் போடப்பட்டிருக்கும் விலங்கைத் தகர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியர்களுக்கே உண்டு.
 
எனவே தமிழ்த் தேசியர்கள் தமக்குள் நிலவும் சிறுசிறு வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அகற்றிவிட்டு ஒன்றுபடவேண்டும். இந்த உரிய நோக்கத்துடன் தஞ்சையில் கூட்டம் நடை பெற்றது.
என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.sankathi24.com/news/43135/64//d,fullart.aspx

ஆங்கிலம்  தேவை இல்லை என்று கூறுவது முட்டாள்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

தமிழர்களால் பல  காலமாக சொல்லப்பட்டு வந்தாலும்

செயலாக்கம் பெறுவது தடையாக இருந்து வந்துள்ளது

யார் யார் சேருகிறார்கள்

சேர்த்தக்கொள்ளப்படுவார்கள் என்பனவற்றை  தெரியத்தந்தால் நல்லது

ஆங்கிலம்  தேவை இல்லை என்று கூறுவது முட்டாள்தனம்

ஆங்கிலம்  தேவையற்றது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை

அது தமிழை விழுங்கிவிடக்கூடாது தமிழகத்தில்  என்றே  குறிப்பிடப்பட்டுள்ளது

(தமிழ் நாட்டில் கல்வி , ஆட்சி , வாழிபாடு ஆகியவற்றில் தமிழுக்கே இடமில்லை ஆங்கிலமே இன்னும் அரசால்கிறது. கோவில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.