Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராட்சி படுகொலையின் பின்னணியில் சயந்தனின் குண்டர் படை! அதிர்ச்சியில் கூட்டமைப்பு!! [Photo's]

Featured Replies

கடந்த 05 ம் திகதி தென்மராட்சியின் சாவகச்சேரியில் வைத்தியசாலையில் குண்டர் படையால் அப்பாவி இளைஞனொருவன் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினரான சயந்தனின் குண்டர் படையே உள்ளமை அம்பலமாகியுள்ளது.

sayanthan_kundar_padai2.png

வடமாகணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தனிப்பட்ட மெய் பாதுகாவலர் என தன்னைதானே கூறிக்கொள்ளும் மகேந்திரன் நிதர்சன் உட்பட சயந்தனின் அடியாட்களே இத்தாக்குதலை நடத்தியுமுள்ளனர். இத்தாக்குதலில் ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருந்தது.

sayanthan_kundar_padai1.png

எனினும் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுள் ஒருவர் நடந்த மாகாணசபை தேர்தலில் அரச தரப்பினில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பிரதேசசபை உறுப்பினர் குமார் சர்வானந்தனின் (சர்வா) உதவி மூலம் பொலிசாரிடம் சரணடைந்திருந்தார்.

sayanthan_kundar_padai3.png

எனினும் சயந்தனின் மெய் பாதுகாவலர் எனப்படும் மகேந்திரன் நிதர்சன் என்பவரே முதல் குற்றவாளியென கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

sayanthan_kundar_padai4.png

இதனிடையே குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இக்கும்பல் முதலமைச்சருடனான பயணங்களில் இணைந்து செயற்பட்டமை திட்டமிட்டு கூட்டமைப்பின் மீது சேறு பூசும் முயற்சியாவென சந்தேகம் எழுந்துள்ளது.

sayanthan_kundar_padai5.png

தனது நம்பிக்கைக்குரிய ஒருவராக சயந்தனை முதலமைச்சர் கருதி வரும் நிலையில் அவரது குண்டர் படையினது கொலைகள் பற்றி அறிந்து மூத்த தலைவர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளதாக தெரியவருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.