Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக நாட்டிற்கு இராணுவ ஆளுநர் எதற்கு? - கேள்வி எழுப்புகிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனநாயக நாட்டிற்கு இராணுவ ஆளுநர் எதற்கு? - கேள்வி எழுப்புகிறார் லக்ஷ்மன் கிரியெல்ல 
[Tuesday 2014-07-15 09:00]
laksman-250514-150.jpg

வடமாகாண ஆளுநரின் பதவிக்காலத்தை நீடித்து வடபகுதி மக்களின் உரிமைக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசு குந்தகம் விளைவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வடக்கு மாகாண சபை ஆளுநரான ஜி.ஏ.சந்திரசிறி மீளவும் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "வடக்கு ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் சிவில் ஆளுநர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார் என நாம் எதிர்பார்த்தோம்.

  

ஆனால், அரசோ மீண்டும் இராணுவ ஆளுநரான சந்திரசிறிக்கே பதவியை நீடித்து, வடமாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்தச் செயற்பாடானது மிகவும் தவறான ஒன்றாகும். இதனால் மாகாணசபை முறைமைகள் பலவீனமடையக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. அத்தோடு,யுத்தம் முடிவடைந்த போதிலும் நாட்டில் இராணுவ ஆட்சி இருப்பதானது மிகவும் கவலைக்குரிய ஓர் விடயமாக உள்ளது. அமைதியாக இருக்கும் இந்த ஜனநாயக நாட்டிற்கு இராணுவ ஆளுநர் எதற்கு? இந்த நடவடிக்கையினால் மேலும் சர்வதேசம் இலங்கை மீது நம்பிக்கை இழக்கக்கூடும். ஆகவே, அரசு சமகால நிலைமைகள் குறித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்." என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113154&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.