Jump to content

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவி? சின்னபையனே என்னை சீண்டிப்பார்க்கின்றான்! எங்கே தளபதி? சொத்தி குதிரையுடன் எங்க போய்விட்டார்? :evil: :evil: :evil:

அட பாவிங்களா இஙகையும் தொடங்கிட்டிங்களா :P :P :P :P

Posted

துஷி வா பிள்ளை வா உங்கட வரவு நல்வரவாகட்டும் சரி பிள்ளை எந்த நாட்டில இருந்து வாறீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் துஷி, இனைந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி என்னை வரவேற்ற உறவுகளுக்கு

றிஸிக்: நான் விசேட உறுப்பினனாக முடியவில்லை என்ன செய்யவெண்டும்?

மோகன் சாருக்கு மனு கொடுத்து பாருங்க

Posted

அடப்பாவி? சின்னபையனே என்னை சீண்டிப்பார்க்கின்றான்! எங்கே தளபதி? சொத்தி குதிரையுடன் எங்க போய்விட்டார்? :evil: :evil: :evil:

அது குதிரை இல்லை மன்னா அது கழுதை என்ன சின்னாவின்ட பெயர் அடிபடுற மாதிரி இருக்கு

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் துஷி.

அது சரி உங்கள எங்கயோ பாத்தமாதிரி இருக்கே :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடப்பாவி? சின்னபையனே என்னை சீண்டிப்பார்க்கின்றான்! எங்கே தளபதி? சொத்தி குதிரையுடன் எங்க போய்விட்டார்?

ஹ ஹ் ஹா... மன்னா நீங்கள் மன்மத லீலைல மதி மயங்கியிருக்கேக்க, கங்காருப்படையணி போர்ப்பிரகடனம் செய்திட்டுது. அதக்கேட்டு எல்லாரும் உங்களை அம்போன்று விட்டிட்டு ஓடீட்டினம். வாழ்க மன்னர் படையணி. :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.