Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம்
ஆக 10, 2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்படம் ஒன்றை வெளியிட உள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இவ்வாறு திரைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட உள்ளது.
 
“உடைந்த தேசத்திலிருந்து ஆசியாவின் ஆச்சரியம் நோக்கி” என்ற பெயரில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.
 
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த திரைப்படத்தில் விபரிக்கப்பட உள்ளது.
 
30 ஆண்டு கால போரை முடிவுக்குக்கொண்டு வர தடையாக அமைந்த காரணிகள் தொடர்பில் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட உள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குதல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடல், ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்று புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுத்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான காட்சிகள் இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் நடைபெறும் காலத்தில் நாடு முழுவதிலும் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. நாடு முழுவதிலும் ஆயிரம் கருத்தரங்குகளை நடாத்தவும் அதில் திரைப்படங்களை காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.http://www.sankathi24.com/news/45178/64//d,fullart.aspx

Alas… Who can prevent Rajapaksa’s third term?

| by Nilantha Ilangamuwa

Who will be the winner of the next presidential election? Is there any doubt in the minds of the citizens that the outcome has not already been decided? In the rotten political culture of Sri Lanka is there any room for a genuine election?

Immediately following the departure of Pope Francis, who is visiting the Island nation, it is expected that the government will declare the date of the next election. This, of course, means the country is going to spend billions of desperately needed capital to elect a new president, or make sure the the existing one is guaranteed another six years.

However, what everyone must realise is that the Tyrant is not going to go quietly into the night. The Rajapaksas simply have too much to loose. They have invested too much time and effort into ensuring a dynasty that will last for a thousand years.

the second is making for a financially weaker opposition. In reality, the next election will be more about the communication skills and technological advances each parties have. It will certainly be more than what the country has faced in the past. The ruling parties will experience 3D meetings and other kinds of propaganda machineries. But, to-date, no one knows anything of the counter strategies of the helpless and internally divided opposition alliance.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143858#entry1030892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.