Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராட்சியில் பணியில் இருந்த மருத்துவ மாது மயங்கி விழுந்து மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் பணியில் இருந்த மருத்துவ மாது மயங்கி விழுந்து மரணம்! 

[Tuesday 2014-08-12 17:00]
midwife-200-news.jpg

வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாது ஒருவர் வழியில் மயங்கி விழுந்து மரணமானார். இந்தச் சம்பவம் இன்று மட்டுவில் தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரான்லின் நிஷாந்தினி (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று ஒரு மணியளவில் தனது வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திரும்பிய அவர் அங்கு மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக சவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

  

இதற்கிடையே, வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்.அரசடி வீதி, கந்தர்மடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கோபிசன் (வயது-03) என்ற சிறுவன் மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான். நேற்று முன்தினம் யாழ்.நகர் பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தந்தை ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்திலிருந்து பயணித்த போதே சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114785&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.