Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இவர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இவர்கள்?

லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..

mr_lnd06_23_01.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள போல் உள்ளதே.

எழுந்து நிண்று கதைப்பது வேறு யாரும் இல்லை ***.

அவவக்க வலப்பக்கமாக தலையை தொங்க போட்டக்கொண்டு நீல சேட்டடன் கோட் போடாமல் இருப்பவர் உண்டியலான். ***

அதற்கு அடுத்ததாக ஒருவர் இருக்கிறார் அவர்தான் *** பசீர் ரி.பி.சி வானொலியில் கரையும் காகம் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தோலில் செறுப்பு தைக்கவேனும் என்று 1977 பொது தேர்தலில் முழங்கிய அம்மையாரோ......இளசுகளை உசுப்பெத்திபோட்டு இப்ப அம்மையார் மகிந்தாவை உசுப்பெத்துரா போல.......

ff.jpg

மேலும் சில படங்கள் தாடிக்காரனும் இருகிரான்

எழுந்து நிண்று கதைப்பது வேறு யாரும் இல்லை ***.

அவவக்க வலப்பக்கமாக தலையை தொங்க போட்டக்கொண்டு நீல சேட்டடன் கோட் போடாமல் இருப்பவர் உண்டியலான். ***

அதற்கு அடுத்ததாக ஒருவர் இருக்கிறார் அவர்தான் ***

ஆக ஒட்டு மொத்தமாக துரோகத்தை மொத்தவியபாரமாக செய்யீனம் எண்டு சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mr_lnd06_23_03.jpg

அரோகரா...

உதுக்கு

"வெத மாத்தயாவும், சொறி பிடித்த நக்கு நாயும்"

என்று தலைப்பை மாற்றும்படி, அடியேன் பிரேரிக்கிறேன்!!! யாராவது வழிமொழியுங்கள்!!!

ரோகரா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1வது படத்தில் டொக்ரர் நிக்கிளஸ்பிள்ளை க்கு பின்புறமாக இருப்பவர் (கோர்ட் ரையுடன் நரைத்தலை) மாலி என அழைக்கப்படும் மகாலிங்கசவம். முன்னர் ஈழநாடு பத்திரிகையில் வேலைசெய்தவர பின்னர் லண்டனில் அஞ்சல் நாளிகை என பத்திரிகைகள் வெளியிட்டவர். றோவுக்கும் அமுதலிங்கம் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்.

அம்மானுக்கு பலவருடங்களாய் தொழில் எதுவும் கிடையாது ஆனால் எங்கிருந்தோ நல்ல வருவாய் கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இவர்கள்?

லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..

mr_lnd06_23_01.jpg

அப்ப எங்கட சமாதானம் அங்கிளும் நிக்கவேணுமே இதுக்குள்ளே, ஆரும் தெரிந்தவர்கள் இருந்தா சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இவர்கள்?

லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..

mr_lnd06_23_01.jpg

இது என்ன சர்வதேச நக்கித்தின்னியள் மானாடா?

இதிலை என்ன நகைச் சுவை என்றால் இந்த கூட்டத்திற்கு ஜெயதேவன் பசிரை கூட்டிக் கொண்டு பொயிருக்கிறார். அப்ப சிவலிங்கம் கேட்டாராம் தானும் வரலாமோ என்று அதற்கு பசிரம் ஜெயதேவனும் மறுத்துவிட்டார்களாம்.

அதற்கும் அப்பால் விவேகாணந்தனையும் ஜெயதேவன் கூட்டிகொண்டு பொக மறுத்துவிட்டார் இதுதான் சொல்லறத எலும்புதுண்டுக்க சண்டை என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... இப்ப உண்டியலானின் இலக்கு சிறீலங்கா பாராளூமன்றமாம்!!! அதுக்கு நக்காத நக்கெல்லாம் நடக்குதாம்!!! உண்டியலானுக்கு இப்பவும் சிறீலங்காப் புத்தகம் தானாம்!!!!

"நக்கிற நாயுக்கு, செக்கென்ன சிவனென்ன" .......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள போல் உள்ளதே.

நெத்தியில எழுதியா இருக்கு வடிவேலு சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அரசியல் பேச வரவில்லை..... ஆனால்.. தமிழை/தமிழனை விற்க நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்க முடியும். we have to apply lucrative leadership strategies in order to tackle these heads. I dont think campaigns will never let these people change or stop their activities. I have few strategies london tamils could follow which would put such people in door. these people are playing good roles in rowdy politics.... it is nothing against a professional politics.... anybody from london contact me... i will explain what you could do..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இங்க பாருங்கப்பா.... நம்ம நாட்டு அமைச்சர் ஒருவருக்கு.... கூட தெரியவில்லை............ சீ வெட்கம்..... இது எல்லாம் ஒரு கூட்டம்... ..... இருப்பவருகே தெரியவில்லை என்றால்.... முன்னால இருந்து கொண்டு.... அவர் சொல்லுறதை கேட்பவர்களை என்ன சொல்ல.... நீங்களே சொல்லுங்கப்பா..... சும்மா போங்க.. துஸ்டனை கண்டால் தூர விலகு என்று எனக்கு அம்மா சொல்லி சொல்லி வழத்தவா....... நான் தூர போகிறன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இங்க பாருங்கப்பா.... நம்ம நாட்டு அமைச்சர் ஒருவருக்கு table manners கூட தெரியவில்லை............ சீ வெட்கம்..... இது எல்லாம் ஒரு கூட்டம்... ..... இருப்பவருகே தெரியவில்லை என்றால்.... முன்னால இருந்து கொண்டு.... அவர் சொல்லுறதை கேட்பவர்களை என்ன சொல்ல.... நீங்களே சொல்லுங்கப்பா..... சும்மா போங்க.. துஸ்டனை கண்டால் தூர விலகு என்று எனக்கு அம்மா சொல்லி சொல்லி வழத்தவா....... நான் தூர போகிறன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இந்த விடயம் பற்றி எழுதுபவர்கள் உங்கள் வார்த்தைகளில் கவனமாகவிருங்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்ததைகளை கொட்டினால் இந்தப்பகுதி கள நிர்வாகத்தால் மூடப்பட்டு விடும். முடிந்தளவு முயற்சித்து இதில் உள்ளவர்களை அடையாளம் காண உதவுங்கள் என மன்றாட்டமாகக் கேட்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் சாருக்கு தான் அறிக்கை விடவேணும்

அப்பன்( ஜெயதேவன் தான்) அரசியல் என்று சிங்களவனின் காலை நக்கி கொண்டு திரியுறான் மகன் உந்த வெளிநாட்டிகாரிகளைன் காலை நக்கி கொண்டு திரியுறான் அம்மா எனன் செய்யுறாவாம் :roll: :roll:

அப்ப ஜெயதேவன் ஏதும் விசேட பூசை ஏதும் நடாத்தினாரா?? சொல்லுங்கோ mi7 அல்லது ஜெயதேவன்??/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.