Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடுகளில் சிறிலங்கா இரண்டாமிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

electricity.jpg

உலகிலேயே, அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடும் நாடுகளாக இத்தாலியும் சிறிலங்காவும் இருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நூல் தொடர்பாக கொழும்பு தேசிய நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

“அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், மலேசியா, இந்தியா, பாகிஸ்தான். நேபாளம் போன்ற நாடுகளையும் விட சிறிலங்காவில் மின்சாரக் கட்டணம் அதிகமாக அறிவிடப்படுகிறது. 

உலகிலேயே அதிக மின்கட்டணத்தை அறிவிடும் நாடு இத்தாலி. 

இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் சிறிலங்கா இருக்கிறது. 

சிறிலங்கா அபிவிருத்தியடைவதற்கு, இயற்கை வளங்களில் தங்கியிராமல் மனித வளத்தின் மீது தங்கியிருக்க வேண்டும்.  

இயற்கை வளங்களின் மீது தங்கியிருக்கும் நாடுகள் வளர்ச்சி பெறும் என்றால், பெருமளவு எண்ணெய், எரிவாயு, வைரம், தங்கம், பிளாட்டினம் போன்ற வளங்களைக் கொண்டுள்ள ஆபிரிக்க நாடுகள், செல்வச் செழிப்பில் இருக்க வேண்டும். 

ஆனால் அவை வறுமைநிலையிலேயே உள்ளன. 

இன்னொரு பக்கத்தில் ஆசியாவின் செல்வந்த நாடான சிங்கப்பூரிடம் எந்த இயற்கை வளமும் கிடையாது. 

ஆசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்த நாடான ஜப்பான், அதன் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

http://www.puthinappalakai.com/view.php?20140818111084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.