Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவதையை கண்டேன்

காதலில் விழுந்தேன் என்

உயிருடன் கலந்துவிட்டாள் .................

என் ....என்னை .......

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே...

(என் இனிய..)

  • கருத்துக்கள உறவுகள்

தேடும் பெண் பாவை தவிக்க .....துடிக்க .?

பெண் ............

பெண்ணே நீயூம் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன்

மறந்தாய் என நான் அறியேன் ..

ஏன் ....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை,

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி பிறந்தது அன்று..

நல்ல பதில் பிறந்தது இன்று..

ஆசை பிறந்தது அன்று..

யாவும் முடிந்தது இன்று..

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் அதே நிலா

இன்று வந்ததும் இதே நிலா

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..............

நிலா ...நிலவுக்கு ........நிலவே .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி

சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி

மடியல்லவோ பொன்னூஞ்சல்

உன் மகனாய் நான் வரவோ

தேவி சிறி தேவி

உன் தரிசனம்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடதில் என்னைகொடுதேன் .

உனை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்

உனை ..........உன்னை ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்காதே , கவலைபட்டாதே

ஆசை வைக்கதே அவதிப்படாதே ,

....தேன் , தேனெ ...........

  • கருத்துக்கள உறவுகள்

காதலியே காதலியே ஏன் காதலை மறந்தாய்

உள்ளங்கையில் தேடி பார்த்தேன்

ஆயுள் ரேகை........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற கேள்வி கேட்காமல் யாரும் இல்லை

தான் என்ற அகந்தை கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்கும் நேரமல்ல இது

தேவை என்னும் காதல் என்னும் மது ............

இது ..........

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

(இது குழந்தை..)

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை..)

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை..)

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை..)

பூமாலை வாங்கி வந்தேன்

பூக்கள் இல்லையே

தினம் தினம் பூமாலை

வாங்கி வந்தேன்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலை வாங்கி வந்தார் பூக்களில்லையே

செவியில்லை இன்னொரு இசையெதற்கு விழியில்லை இன்னொரு விளக்கெதற்கு

நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழகுப்

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாள் என் நெஞ்சில் ...........

நெஞ்சில் ........

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!

இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல் நீ வந்தாயே!

சுவாசமாய் நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

  • கருத்துக்கள உறவுகள்

பூவே பூச்சுடவா எந்தன் நெஞ்சில் தாலாடவா ....

எந்தன் ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.