Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண வளையோசை கொண்டு

காற்றே நீ முன்னாடிச் செல்லு

கல்யாண வளையோசை கொண்டு

காற்றே நீ முன்னாடிச் செல்லு

பின்னாடி நான் வாரேன் என்று

கண்ணாளன் காதோடு சொல்லு

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதோடு தான் நான் பேசுவேன்

மனதோடு தான் நான் பாடுவேன்

உயிரோடு தான் உறவாடுவேன்

உன் மடி மீது தான் கண்மூடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

மடி மீது தலை வைத்து விடியும்

வரை தூங்குவோம் ..............................

ஓர் .......ஒரு .....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் வேடன்

மறு புறம் நாகம்

இரண்டுக்கும் நடுவே

அழகிய கலைமான்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று ..........

ஒன்று .....................

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப்போகுமா .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நடமாடும் கலை கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னி தமிழ் மன்றமே

  • கருத்துக்கள உறவுகள்

கலையே என் வாழ்கையின் திசை மாறினாய்

நீ இல்லயே நான் இல்லயே ஆ.......ஆ....

மாலையிலும் அதி காலையிலும் ,ஆ .........ஆ

காலை ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலைப் பொழுதே வருக வருக

கன்னிக் கதிரே வருக வருக

கூடும் மலரே வருக வருக

எனைத் தேடி ...இசை பாடி

  • கருத்துக்கள உறவுகள்

மலரே குறிஞ்சி மலரே

,தலைவன் சூட நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை நீஅடைந்தாய் .........

........ நீ.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ நினைத்த நேரமெல்லாமெல்லாம் வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்

கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்

முடிவுரையில்லாத காவியமோ முதலிரவென்றாலே நாடகமோ

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் முகமே வருக

மங்கல விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக

கோடானுகோடி தருக .........

விளக்கே..............

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

முகமே நீ இட்ட திரை நானே

முள்ளும் நானே மலர் நானே

ஓ !

விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

பூவும் காயும் வேறு வேறு

பூவே காயாகும்

பொன்னும் நகையும் வேறு வேறு

பொன்னே நகையாகும் (2)

பூவை வெறுக்கும் பூவையர் எல்லாம்

காயை ரசிப்பாரோ

பூவை வெறுக்கும் பூவையர் எல்லாம்

காயை ரசிப்பாரோ

பொன்னை ஒதுக்கும் மாதர்கள் எல்லாம்

நகையை அணிவாரோ

(விளக்கே நீ )

தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு

அன்னை வர வேண்டும்

துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு

துணையே வர வேண்டும் (2)

க‌ண‌வ‌ன் முக‌த்தை க‌ண்க‌ள்

காணும் கால‌ம் வ‌ர‌ வேண்டும்

க‌ண‌வ‌ன் முக‌த்தை க‌ண்க‌ள்

காணும் கால‌ம் வ‌ர‌ வேண்டும்

காணும் போது குங்கும‌ம் என‌க்கு

காவ‌ல் த‌ர‌ வேண்டும்

காணும் போது ! குங்கும‌ம் என‌க்கு

காவ‌ல் த‌ர‌ வேண்டும் !

விளக்கே நீ கொண்ட ஒளி நானே

விழியே நீ கண்ட நிழல் நானே

முகமே நீ இட்ட திரை நானே

முள்ளும் நானே மலர் நானே

ஓ !!!!

ஒளிமயமான எதிர்காலம்

என் கண்களிள் தெரிகிறது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே பொன் நிலவிலென் கனாவே

நினைவிலே புது சுகம்

  • கருத்துக்கள உறவுகள்

பொன் என்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப்பென்ணாக உன்னை

புவி காணாமல் போகாது கண்ணே ..................

கண்ணே ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா ,

எனை தானே மறந்ந்தேனே

எனை நானே கேட்கிறேன்..............

கேள் ,,,,கேள்வி ,,,,,,,,,கேளாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியின் நாயகனே - இந்தக்

கேள்விக்கு பதிலேதய்யா?

இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை

எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்

  • கருத்துக்கள உறவுகள்

" நாம் " இல் பாடல் இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியின் நாயகனே - இந்தக்

கேள்விக்கு பதிலேதய்யா?

இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை

எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இள்ம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்மணி ..............

தென்றல்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

  • கருத்துக்கள உறவுகள்

தூது சொல்ல ஒரு தோழி இல்லை என

துயர் கொண்டாயோ தலைவா ......

...வா..... வா

  • கருத்துக்கள உறவுகள்

வா வா என் வீணையே

லலா

விரலோடு கோபமா

லலா

மீட்டாமல் காதல் ராகம்

யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ

கிள்ளாத முல்லையே

காற்றோடு கோபமா

இளந்தென்றல் தேடும் போது

ஊடல் ஆகுமா ஆஆஆஆ

(வா வா வீணையே...)

தண்டோடு தாமரையாட

வண்டோடு மோகனம் பாட

நான் பார்த்ததும் நெஞ்சிலே

உன் ஞாபகம் கூட

(தண்டோடு...)

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ

தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி வேளையில்

ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீனை நான்

தனனா

விரல் மீட்டும் வேளை தான்

தனனா

(மீட்டாமல்...)

சந்தோசம் மந்திரம் ஓத

சந்தர்ப்பம் சாதகமாக

நாள் பார்த்ததோ இன்னமும்

இந்த நாடகம் போட

(சந்தோசம்...)

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்

கேட்காத வாத்திய ஓசைகள்

கேட்கையில் ஆசைகள் தீ..ரு..ம்

(வா வா என் வீணையே...)

(வா வா உன் வீனை நான்..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.