Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரைச் சொல்லவா.. அது நியாயமாகுமா..

நான் பாடும்.. ஸ்ரீராகம்.. எந்நாளுமே நீயல்லவா..

என்பூங்கொடி இடம்சொல்லவா..

Edited by Danguvaar

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு

தூற்றினை யொத்த இதழ்களும் - நில

வூறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினி லேயமு தூறுதே - கண்ணம்

மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்

தீயினி லேவளர் சோதியே - என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

கண்ணம்மா! கண்ணம்மா! மீனு வாங்கப் போகலாமா?

மீனு வாங்கப் போகலாமா? பீச்சுக்குத்தான் போகலாமா?

சொல்லம்மா! சொல்லம்மா! என்னவேணும் சொல்லம்மா!

அத்தம்மா! அத்தம்மா! பெத்தபிள்ளை முத்தம்மா!

வாடி பெட்டப்புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போறே பிள்ள!

படம்: டும்

பாடல் இணைப்பு: http://www.oosai.com/oosai_plyr/playerWin....o=3318529663712

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

உன்னை நான் பாட சொல் ஏது

உயிர் பேசாதே பேசாதே

மௌளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்

காதல் மொழி வாங்கி வச்சால் நீயும் சொல்லமாட்டாய்

நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே

மனதைத் தொலைத்தேன் எடுத்தாய் நீயே

உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்

காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலா காதலா காதலின் சாரலா (2)

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா

மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை

இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை

தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்

கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன்

ஏனிந்த மாற்றமோ?

Edited by இன்னிசை

பெண்: ஆசை ஆசை இப்பொழுது! பேராசை இப்பொழுது!

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

ஆண்: கண்ணால் உன்னால் இப்பொழுது!

காயங்கள் இப்பொழுது!

காயம் தீரும் காலம் எப்பொழுது?

பெண்: மலையாய் எழுந்தேன்! நான் இப்பொழுது!

மணலாய் விரிந்தேன்! நான் இப்பொழுது!

சுவடை பதிப்பாய்! நீ எப்பொழுது?

குழு: லலலாலலாலலாலாலலாலா லாலலாலாலாலாலலாலா லாலலாலலாலாலலாலாலா! லலலாலலாலலாலாலலாலா லாலலாலாலாலாலலாலா லாலலாலலாலாலலாலாலா!

பெண்: ஆசை ஆசை இப்பொழுது! பேராசை இப்பொழுது!

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

பெண்: தலை முதல் கால் வரை இப்பொழுது!

நீ தவறுகள் செய்வது எப்பொழுது?

ஆண்: ஓ... இடைவெளி குறைந்தது இப்பொழுது!

உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?

பெண்: அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது!

அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?

ஆண்: திருவிழா ஆகிறேன் இப்பொழுது!

நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

குழு: லலலாலலாலலாலாலலாலா லாலலாலாலாலாலா!

ஆசை! ஆசை! ஆசை! ஆசை!

ஆசை! ஆசை! ஆசை!

ஆண்: புல்வெளி ஆகிறேன் இப்பொழுது!

நீ பனித்துளி ஆவது எப்பொழுது?

பெண்: ஆ......கொட்டும் மழை நான் இப்பொழுது!

உன் குடிநீராவது எப்பொழுது?

ஆண்: கிணற்றில் சூரியன் இப்பொழுது!

உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?

பெண்: புடவை கருவில் இப்பொழுது!

நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?

குழு: நன நானன் நானன் நானன்னநானா நானன் நானன் நானன்னநானா நானன் நானன் நானன்னநானா!

பெண்: ஆசை ஆசை இப்பொழுது! பேராசை இப்பொழுது!

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

ஆண்: கண்ணால் உன்னால் இப்பொழுது! காயங்கள் இப்பொழுது!

காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன்! நான் இப்பொழுது!

பெண்: மணலாய் விரிந்தேன்! நான் இப்பொழுது!

சுவடை பதிப்பாய் நீ இப்பொழுது!

குழு: லலலாலலாலலாலாலலாலா லாலலாலாலாலாலலாலா லாலலாலலாலாலலாலாலா! லலலாலலாலலாலாலலாலா லாலலாலாலாலாலலாலா லாலலாலலாலாலலாலாலா!

படம்: தூள்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...6996&bhcp=1

அடுத்து ஆரம்பிக்கவேண்டிய சொல்: கரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு

திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு

திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு

அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா

நீ தொடுகையில் கொதிக்குது

கண்களில் இருப்பது சரியா வரை முறையா

உடல் இருபுறம் கிறக்குது(?)

ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ

கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார்

ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்

கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார்

ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்

ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்

மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா?

மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா?

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்காக? இது யாருக்காக?

இந்த மாளிகை வசந்த மாளிகை

காதல் ஒவியம் கலைந்த மாளிகை

காதலே போ போ..சாதலே வா வா

மரணம் என்னும் தூது வந்தது

அது மங்கை என்னும் வடிவில் வந்தது

சொர்க்கமாக நான் நினைத்தது

இன்று நரகமாக மாறிவிட்டது

நினைத்தது நிறைவேறும்

நீ இருந்தால் என்னோடு

நடப்பது நலமாகும்....

என்னோட லைலா வராலே நைலா!

சிக்னலே கடைக்கல! கடைக்கல!

நெஞ்சில கூலா ஊத்திது கோலா!

தாகமே அடங்கல! அடங்கல!

ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு!

எதுக்கு ஒனக்கு இத்தன லொள்ளு?

என் நெஞ்சில குத்தாத முள்ளு!

காயா? பழமா? சொல்லு! சொல்லு!

என்னோட லைலா வராலே நைலா!

சிக்னலே கடைக்கல! கடைக்கல!

நெஞ்சில கூலா ஊத்திது கோலா!

தாகமே அடங்கல! அடங்கல!

அட மனச வலையா விரிச்சன்!

அந்த மைனா மாட்டலையே!

ஒரு மாஞ்சா தடவியும் பார்த்தேன்! பார்த்தேன்!

டீலே கடைக்கலையே!

அம்மு இங்கே வருவாளா?

பதில கேட்டு சொல்லு!

அவ இடிப்பில மடிப்பில கசங்கிது மனசு!

குயிக்கா வரச்சொல்லு!

Why doesn't she talk to me?

Why doesn't she walk with me?

என்னோட லைலா வராலே நைலா!

சிக்னலே கடைக்கல! கடைக்கல!

நெஞ்சில கூலா ஊத்திது கோலா!

தாகமே அடங்கல! அடங்கல!

எந்தன் பேபி சிங்காரச்சிட்டு!

என்னப்பார்த்து தன்னால வருவா!

அலங்கிக் குலுங்கும் தலதல ஒடம்ப

எப்ப வந்து என்கிட்ட தருவா?

பிகர கொஞ்சம் ஓரம் கட்ட

சோர்ட்டு ரூட்டு இருந்தா சொல்லு!

காதல்பண்ணும் பேஜாரை எடுத்து

மடத்தைப் பார்த்து மெசேஜை சொல்லு!

என் ஹைட்டு இது போதாதா?

அட ஏண்டா அலுத்துக்கிறா?

அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்ன

ரொம்ப அலட்டிக்கிறா!

வயசு பையன மொறைக்க வேணாம்!

அட கொஞ்சம் சிரிக்கச் சொல்லு!

அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும்!

லுக்கு கொடுக்கச் சொல்லு!

Why doesn't she look at me?

Why doesn't she care for me?

Why doesn't she talk for me?

Why doesn't she just love me?

Why doesn't she just love me?

Why doesn't she just kiss me?

Why doesn't she just love me?

Why doesn't she just love me?

படம்: Badhri

பாடல் இணைப்பு: http://www.oosai.com/oosai_plyr/playerWin....129693706770644

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்

சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்

செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்

என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை

கண்ணீரில் தாலாட்டினாள்

என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை

கண்ணீரில் தாலாட்டினாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

ஓ நெஞ்சே

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்

அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்

எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்

கொத்தான முல்லை பித்தான என்னை

எப்போதும் முத்தாடுவாள்

கொத்தான முல்லை பித்தான என்னை

எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

ஓ நெஞ்சே

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

செந்தூரப் பூவே!

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்ற காற்றே!

என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?

நீ கொஞ்சம் சொல்லாயோ?

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்ற காற்றே!

என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?

நீ கொஞ்சம் சொல்லாயோ?

செந்தூரப் பூவே!

தென்றலைத் தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்!

கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!

படம்: 16 வயதினிலே

பாடல் இணைப்பு: http://www.oosai.com/oosai_plyr/playerWin....=33240054248964

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை

உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை உன்னை

எங்கெங்கு தொட்டாலும் இளமை

சன்னச்சிறுமலர் பனியினில் நனைந்து

என்னை கொச்சம்வந்து தழுவிட நினைத்து

முல்லை கொடியென கரங்களில் வளைந்து

முத்துச்சரமென குறுநகை புரிந்து

அடுத்து முல்லை என்பதில் ஆரம்பக்கவும்

முல்லைப்பூ சூடிக்கொண்டு ரோஜாப்பூ சிரிக்க கண்டேன்

வண்ணங்கள் பூசிக்கொண்டு வானவில் நடக்க கண்டேன்

விரல் கண்டு வீணை வந்து இசை என்று கேட்க கண்டேன்

பூ வாசம் தேடி உன்னை காணும் தென்றலே

நீ பேசும் போதிலே குளிர் வந்து மோதுமே

நடந்தாலே இசையாகும் வழி எல்லாம் உன்னாலே

சித்திரையின் வெயிலா நீ மார்கழியின் குளிரா நீ

கார்த்திகையின் மழையா நீ பங்குனியின் நிழலா நீ

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்

வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

(நீ ஒரு)

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்...

இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு)

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

கடற்கரைக் காற்றே...

கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு

மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு)

தேவதையை கண்டேன்

காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்

நெஞ்சுக்குள் நுளைந்தாள்

மூச்சினில் கலந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன்

தனித்தீவில் கடை வைத்தேன்

மணல் வீடு கட்டி வைத்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் தேவனின் பாடல் என்ன

அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

நெஞ்சம் பூப்பந்தாய்த் துள்ளாதோ

மஞ்சம் வாவென்று சொல்லாதோ

அள்ளவோ.. உண்ணவோ

எந்தன் தேவியின் ஆடல் என்ன

அதில் காணும் பாவம் என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்

கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்

கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும் !

தேன்மதியோடு வான்முகில் போலே

தேன்மதியோடு வான்முகில் போலே

சேர்ந்து விளையாடுவேன் காத‌ல் இசை பாடுவேன்

சேர்ந்து விளையாடுவேன் காத‌ல் இசை பாடுவேன்

நான் காத‌ல‌ரைக் க‌ண்ட‌தும் ஆன‌ந்தமாக‌ ஆன‌ந்தமாக!

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்

கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்!

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்

கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்!

க‌ற்ப‌னை மேவும் காவிய‌ம் நீயே

க‌ற்ப‌னை மேவும் காவிய‌ம் நீயே

காவிய‌ம் போற்றும் க‌லைஞனும் நீயே

காவிய‌ம் போற்றும் க‌லைஞனும் நீயே

யார் பாரில் ந‌மைப் போலே பாக்கிய‌சாலி

பாக்கிய‌சாலி !

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்

கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே

என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும் !

வான்முகில்?

????????? :lol:

வான்முகில் வழாது பெய்க! மலிவளஞ் சுரக்க மன்னன்!

கோன்முறை அரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க!

நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க!

மேன்மைகொள் சைவ நீதி! விளங்குக உலக மெல்லாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டிக்கார மாப்பி. :D

வான் போலே வண்ணம் கொண்டு

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்

தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

ஆ அ அ

(வான்)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே

அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே

கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே

கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே

வானில் உள்ள தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ அ அ

(வான்)

பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே

ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே

மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே

சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

மண்ணில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ அ அ

(வான்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.