Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம்... சுகம்...

சுகம்.. சுகம்..

அது துன்பமான இன்பமானது

மனம்.. பேதை மனம்...

அது மாறாத சொந்தமானது

இனம்.. பெண்களின் இனம்..

அது பூப்போல மென்மையானது

நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது

என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது

நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது

நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

நீயில்லையேல் இனி நான் இல்லையே

உயிர் நீயே............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்

உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்

காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்

இறைவன் என்பவனே

கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த

இறைவன் கொடியவனே

ஹோ, இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்

வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால்

உறங்குவேன் தாயே

ஓ, உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேன்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!

மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

நீ இருந்தால் நானிருப்பேன்

நீ நடந்தால் நான் நடப்பேன்

நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்

நீ என் காதலியானால்.. :huh:

நீ இருந்தால் நானிருப்பேன்

நீ நடந்தால் நான் நடப்பேன்

நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்

நீ என் காதலியானால்.. :lol:

நீராட நதி தருவேன்

நீ துடைக்க முகில் தருவேன்

நீ உடுத்த மலர் தருவேன்

நீ என் காதலியானால்..

நீ என் காதலியானால்.. :wub:

நீ நடக்கும் புல்வெளியில்

பனித்துளிகள் துடைத்து வைப்பேன்

நீ பேசும் தாய்மொழியில்

வல்லினங்கள் கலைந்து வைப்பேன்

நீ கடந்த தெருவில் உன் வாசம் தேடுவேன்

நீ குளித்த நதியில் மூழ்கி மோட்சம் காணுவேன்

உன் ஜன்னல் ஓரம் நான் காற்றாக வருவேன்

நாளொன்று வீதம் நான் பூக்கொண்டு தருவேன்

கண்கள் தீண்டும் கனவைப்போல

நீயறியாமல் நான் தொடுவேன்

நீ என் காதலியானால்.. :wub:

வெள்ளி நிலா ஒளி திரட்டி

உள்ளங்கையில் உருட்டி வைப்பேன்

காற்றலையில் இசை பிடித்து

காதுகளில் தவிழ வைப்பேன்

கோபுரங்கள் ஏறி உன் பேரை கூவுவேன்

தாஜ்மஹாலின் மேலே உந்தன் பேரை எழுதுவேன்

உன் கூந்தல் முடியில்

நான் என் ஜீவன் முடிவேன்

ஒற்றை முத்தம் சிந்துவதென்றால்

உன் மடியில் உயிர் விடுவேன்

நீ என் காதலியானால்.. :)

நீ இருந்தால் நானிருப்பேன்

நீ நடந்தால் நான் நடப்பேன்

நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்

நீ என் காதலியானால்.. :wub:

நீ இருந்தால் நானிருப்பேன்

நீ நடந்தால் நான் நடப்பேன்

நிழலுக்கெல்லாம் குடை பிpடிப்பேன்

நீ என் காதலியானால்.. :wub:

நீராட நதி தருவேன்

நீ துடைக்க முகில் தருவேன்

நீ உடுத்த மலர் தருவேன்

நீ என் காதலியானால்..

நீ என் காதலியானால்..

நீ என் காதலியானால்..

நீ என் காதலியானால்..

நீ என் காதலியானால்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலரே மௌளனமா மௌளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்ளலே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு... :huh:

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு.. :wub:

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்

மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்... :)

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்... :wub:

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு... :)

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே... :wub:

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு... :wub:

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்

மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை

கண்களுக்குச் சொந்தமில்லை

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ

என்னைவிட்டு பிரிவதில்லை

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி

உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை

இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ

கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ

இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி

பிரியாதே விட்டுப் பிரியாதே

கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி

பொழியாதோ அன்பே வழியாதோ

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்

ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்

தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன் .. :wub:

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்.. :huh:

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல

எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது.. :wub:

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்..

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்

ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது.. :lol:

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்.. :wub:

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே :)

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே

வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே... :wub:

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் சிறகை காற்றினிலே விட்டு வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க் கடலில் குளிக்கவா

கண்ணீர்க் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வனங்கவா

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா

முறையுடன் நடந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால்

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதல் சன்னிதி

முதல்நாள் இன்று எதுவோ ஒன்று

வேறாக உனை மாற்றலாம்

அங்கங்கு அனலேற்றலாம்.. :wub:

என் உள்ளம் பாடுகின்றது

யார் சொல்லிக் கற்றுக்கொண்டது

நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா

நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா

ஓஹோ Jaane Jaan

(முதல்நாள் இன்று).. :huh:

திசைதோறும் கூறுகின்ற உண்மை

குளிர்போலே காதல் மிக மென்மை

தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை

மூழ்காமல் மிதந்ததும் இல்லை

காதல்கடல் விழுந்தவர் காணும் நிலை

ஓ ஓ ஓ வெகுதூரம் வந்தேன்

காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல்நாள் இன்று எதுவோ ஒன்று

லேசாக எனை மாற்றலாம்

அங்கங்கு அனலேற்றலாம்... :wub:

இளம் நெஞ்சில் காதல்விதை தூவு

இல்லையேல் நீ தன்னந்தனித் தீவு

வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு ஹோ

உதட்டாலே காதலெனும் சொல்லை

உரைத்தாலே கூட வரும் தொல்லை

வாழும்மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்

சுகமேது வாழ்வில் காதல் வலியை சுமக்காமல் :wub:

(முதல்நாள் இன்று)..

உப்புக்கல் வைரம் என்றுதான்

காட்டிடும் காதல் ஒன்றுதான்

உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்

என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்

ஓஹோ கோரியே ஓசனா சோனா

ஓசனா சோனா ஓசனா சோனா ஓசனா சோனா... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

னெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

னான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை

னெஞ்சம் மறப்பதில்லை

னெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

னான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை

னெஞ்சம் மறப்பதில்லை

ஒரு மட மாது உருகுகின்றாளே

உனக்கா புரியவில்லை

இது சோதனையா நெஞ்சின் வேதனையா

உன் துணையேன் கிடைக்கவில்லை

உன் துணையேன் கிடைக்கவில்லை

னெஞ்சம் மறப்பதில்லை

ஒரு பொழுதேனும் உன்னுடனே

னான் உயிரால் இணைந்திருப்பேன்

அதை இறப்பினிலும்

மறு பிறப்பினிலும்

னான் என்றும் நினைத்திருப்பேன்

னான் என்றும் நினைத்திருப்பேன்

னெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

னான் காத்திருந்தேன்

உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

என் கண்களூம் மூடவில்லை

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்.... :huh:

இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்.... :wub:

கொள்ளை கொண்ட அந்த நிலா

என்னைக் கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... :wub:

(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்

என் உயிரில் நீ பாதி என்று

உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு

உறங்கச் சொல்வதில் நியாயமில்லை

நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!

தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ.. :wub:

(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்

உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்

உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள் நீ இருக்க

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை

இமயமலை என்று தெரிந்த பின்னும்

எறும்பின் ஆசையோ அடங்கவில்லை

நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!

தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ.. :wub:

(உன்னை...........)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

மனம் ஏங்குதே மனம் ஏங்குதே

மீண்டும் காண மனம் ஏங்குதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைனாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளம் காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

என் காதலா என் காதலா

நீ வா நீ வா என் காதலா

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்... :wub:

(அன்பே அன்பே)

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க

கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்... :huh:

(அன்பே அன்பே)

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க

யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க

உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி

மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி

உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்... :wub:

(அன்பே அன்பே)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

ஏனென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

ஏனென்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவனாகரிகம்

அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்

நடமாடும் தென்றல் ????

பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்

துள்ளிவிழும்...வெள்ளினிலா...து

பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....

(பூ வாசம்.........)

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீல வண்ணம்

நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் வெட்கத்தின் நிறம் தொட்டு

விரல் என்னும் கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே வா..

(பூ வாசம்..............)

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது

பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது

ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்

பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்..

மேகத்தை ஏமாற்றி

மண் சேரும் மழை போலே

மடியோடு விழுந்தாயே வா...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் தரையில் வந்து நின்றதே ஆ...

பூமி நிலவில் புகுந்துகொண்டதே

திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே

தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி இந்த

விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி (2)

ஒருமுறை அடி ஒரே முறை ஒரு பார்வை பார்

உலகம் சுழலும் மறுபடி

இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும்

கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்

கும்ச கும்சல்ச கும்ச கும்ச...

உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்

செப்படி வித்தை அடி எப்படி கற்றாய்

புருவங்களில் மலையே வளையுமடி

புன்னகையில் ஜீவன் தவிடுபொடி

பூக்களின் கனவே வா பூமியின் நிலவே வா

இனிக்கின்ற தீயே வா இன்னிசை நதியே வா

சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய் என்

ரத்தத்தில் இருந்தாய் நான் முத்தத்தில் எரிந்தேன்

கும்ச கும்சல்ச கும்ச கும்ச...

பௌளர்ணமி விழியால் பால் மழை பெய்தாய் என்

சாம்பலில் இருந்து நான் சட்டென்று முளைத்தேன்

பார்த்ததிலே பாதி இளைத்து விட்டேன்

கண்களிலே ஒன்றைத் தொலைத்து விட்டேன்

சிறகுள்ள மலரே வா இமைக்கின்ற சிலையே வா

ஆனந்தக் கலையே வா என் ஆண்மையின் விலையே வா

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காதலர் உன்னை காண வந்தால்

நிலையை சொல்வாயோ

என் கதையை சொல்வாயோ...!! :wub:

காட்சிகள் மாறும் நாடகம் போல காலமும் மாறாதோ

காலங்களாளே வாழ்க்கையில் செல்லும் பாதையும் மாறாதோ

யார் மாறிய போதும்

பாவை எந்தன் இதயம் மாறாது

என் நிலையும் மாறாது...!! :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ

ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்

கருவோடு வந்தது தெருவோடு போவது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன

பெண்மேனி தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன

பூவாடை கொள்வதென்ன

தன்னைத்தான் மறந்ததிலே

தண்ணீரும் சுடுவதென்ன

அங்கிருந்து ஆடிவந்து

அலைகள் சொல்லும் சேதி என்ன

வெள்ளிக்கெண்டை மீனைப் போலே

துள்ளும் கண்கள் சொல்வதென்ன

துள்ளும் கண்கள் சொல்வதென்ன

கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயைபோல் உன்னை தாங்கவா? :huh:

(கண்களில்.....)

பெற்றவள் விட்டு போகலாம்

அன்னை பூமியும் விட்டு போகுமா?

தன்னுயிர் போல காப்பதில்

தாயும் நிலவும் ஒன்னுதான்..

இருக்கும் தாயை காத்திடு

மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு

புது கோலம் போடு

விதி வாசலில்

கலக்கம் ஏனையா...? :o

(கண்களில்....)

அம்மம்மா இன்று மாறினேன்

அன்புக்கு நன்றி கூறினேன்

உள்ளத்தின் காயம் ஆறவே

உதவியதும் வார்த்தைதான்

நிம்மதி இன்றி வாடினேன்

நின்றிட நிழல் தேடினேன்

திக்கற்று போன வேளையில்

தெரிந்தது என் பாதைகள்

உனது பாடல் கேட்டது

மனதில் பாலை வார்த்தது

புயல் காற்றில் வாடி

நின்ற ஓடம்தான்

கரையை சேர்ந்தது :lol:

கண்களில் இல்லை ஈரமே

நெஞ்சினில் இல்லை பாரமே

கைகளில் அதை வாங்கினாய்

ஒரு தாயை போல

என்னை தாங்கினாய்... :wub:

(கண்களில்....)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் உன்னை கண்டு பேசுமோ

காலம் இனிமேல் எம்மை ஒன்றாய் சேர்க்குமோ

பச்சை கிளியானால் பறந்தேகம் தேடுமே

பாடி வரும் தென்றல் மேலேறி ஓடுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.