Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது–

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது– குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:
28 ஆகஸ்ட் 2014
 
High%20Security%20Zone%20SriLanka_CI.jpg

வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களே இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க நிறுவனமொன்று இவ்வாறு செய்மதி ஊடாக அண்மைய நாட்களில் கண்காணிப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளது.

பலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளின் துல்லியமான செய்மதி படங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்துள்ளன.

வன்னி கிழக்கு பகுதியில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலும் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் பெற்றுக்கொண்ட செய்மதிப் படங்களுடன் தற்போதைய நிலைமை குறித்த செய்மதிப் படங்கள் ஒப்பீடு செய்யப்பட்ட ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் வடக்கின் இராணுவ பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக இ;ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110995/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.