Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவ் வருட இறுதியில் வடக்கிற்கு அதிவேக நெடுஞ்சாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இவ் வருட இறுதியில் வடக்கிற்கு அதிவேக நெடுஞ்சாலை
news
4001900f70a27c790cacfe37b3b8e998.jpg
கொழும்பு-கண்டி ஊடான வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிப்பகுதியில் அரம்பிக்கப்படவுள்ளது. 
 
கொழும்பு தலைநகரத்தை மையமாகக்கொண்டு நாடளாவிய ரீதியில் விரிவடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுகின்ற உயர்மட்டத்திலான வரையறுக்கப்பட்ட பாதை வலையமைப்பு திட்டத்தின் மூலம் நிர்மானிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 
 
இத்திட்டத்தின்படி வடக்குக்கான அதிவேகப்பாதையை தெற்கு அதிவேகப்பாதையுடனும், கண்டி நகருடனும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
முதற்கட்டமாக என்டேரமுள்ளயிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதையை 130 பில்லியன் ரூபா செலவில் நிர்மானப்பதற்கான வேலைத்திட்டம் சீன உதவியுடன் மெற்கொள்ளப்படவுள்ளது.
 
அம்பேபுஸ்ஸ வரையிலான 52.8 கி.மீ அதிவேக நெடுஞ்சாலை ஹொரபே, ராகமை, வலபொல, படுவத்தை, புலுகஹகொட, கனேமுல்ல, யாகொட, கமாஹா, தரலுவ, பெம்முள்ள, மகலேகொட, ஹீன்தெனிய, வெயன்கொட, வதுரவ, கீனவல, பல்லேவெல, கனேகொட, மீரிகம, மற்றும் பொதல்ல ஊடாக செல்லவுள்ளதுடன் என்டேரமுல்ல, கம்பஹா, வெயன்கொட, மீரிகம, மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய ஐந்து இடங்களில் பரிமாற்ற பாதைகள் அமைக்கப்படவுள்ளன
 
இதேவேளை இந்நெடுஞ்சாலை பொதுமக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் பயிரிடப்படாத விவசாய நிலங்களில் புகையிரத பாதைக்கு அன்மித்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளப்பெருக்கு ஏட்படக்கூடிய பிரதேசங்களில் உயர்த்தப்பட்டும் அமைக்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
01 செப்ரெம்பர் 2014, திங்கள் 12:05 பி.ப

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=423953383201677400#sthash.gsU93i6w.dpuf

அதை ஏன் சிங்கள பகுதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், நல்லிணக்கம் என்றால் வடபகுதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே. இது கடன் வழங்கும் நாடுகளையும் அரசாங்கத்தை நம்பும் தமிழர்களையும் ஏமாற்றும் திட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.