Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெரிவித்தல் நாழுக்கான பார்ட்டிகளுக்காக அயலில் உள்ளவர்கள் சமைத்த உணவுகளின் வாசனை எலிவேற்றருக்குள்  போய் விட்டு வீட்டுக்குள் வரும் போது வயிற்றைப் பிரட்டிது...

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10570403_487583814717971_689572660426574

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நான் இளைஞனாக இருந்தபோது பத்து காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப் பார்த்தேன்.என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. ஒன்பது தடவைவெற்றி பெற என்ன செய்ய வேண்டும்என்று யோசித்தபோது, எனக்கு ஓர்உண்மை பளிச்சென்றுவிளங்கியது.தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்பது தான் அது.ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்''- பெர்னாட்ஷா.

 

10342882_487353161407703_870517314038439

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே...! யாரிடமும் அன்பைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடாதே..!! இரண்டுக்கும் வலி அதிகம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1486903_734609023242841_5233377224644930

வணக்கம் யாயினி !

பலதையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது,தொடருங்கள் .

நன்றிகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி !

பலதையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது,தொடருங்கள் .

நன்றிகள் .

 

உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி, சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? ...பாரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான வாசகன்,

வாசிப்பதை முடிப்பதே இல்லை!

- ஆஸ்கார் வைல்ட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

524964_365676973497145_2079150367_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10409541_499472303519094_772781406117813

 

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera):

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant):

வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig):

காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) :

காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant):

நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos):

நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10389548_499472373519087_172431131900760

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்...இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் நாம்,ஒரு நாள் திரும்பி போகவே போகிறோம் தேதிகள் மட்டும் ரகசியமானவை..

 

735696_748926081807876_70324537862556568

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

337733_278203328880156_1800218054_o.jpg

 

 

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறருக்கு என்னால் துன்பம் ஏற்பட்டால்,அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனதை எனக்கு தருவாயாக....பிறர் எனக்கு துன்பம் செய்தால் அவர்களை மன்னிக்கும் மனதை எனக்கு தருவாயாக...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்ரோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Wsd2007_poster.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1010330_607764345983684_1469243480_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484625_560117747347831_1766681627_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரை நண்பராக வைத்திருப்பது உனக்கு பெருமையல்ல....ஆயிரம் பேர் எதிர்க்கும் போது உனக்காக அவர்களை எதிர்க்கக் கூடிய நண்பன் ஒருவனை வைத்திருப்பதே உனக்கு பெருமையாகும்...

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1012420_558683477609164_2356791769726584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடுவது ஐனநாயக நாட்டில் ஒருவரின் உரிமை..
அந்தப் போட்டியில் தனது திட்டங்களையும், தகமைகளையும் தெரிவித்து வாக்குச் சேகரிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினேன், கிழக்கு மாகாண வெள்ளப் பெருக்கின்போது உதவினேன், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சைக்காக முழுப் பணமும் வழங்கினேன் என பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பதை என்னவென்று விபரிப்பது?..

 

கனேடிய மண்ணில் எதிர் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக களம் இறங்கி இருப்பவர்களில் இருபத்து ஐந்துக்கும் அதிகமானவர்கள் தமிழ் மக்கள் அப்படி தேர்தலில் குதித்திருப்பவர்கள் சுனாமி என்னும் பேர் அலையில்,கனேடிய அரசியல் நீரோட்டத்தில் குதித்து விளையாட இன்னும் சுனாமி அடிச்சுக் கொண்டே இருக்கிறது........சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒரு தகமையும் இல்லை என்றால் என்ன செய்யலாம் கடந்து சென்ற சுனாமியையும் அதற்காக செலவிட்ட மணித்தியாலங்களையும் தான் சொல்ல வேண்டும்...சுனாமி கடந்து பல வருடங்களாகியும் மக்கள் மனங்களில் புயல் அடிச்சுக் கொண்டே இருக்கிறது..அய்...நாங்க தமிலேன்டா........ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியுமா....???

 

10155945_828702287163665_505864180135758

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

 

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

 

- சுவாமி விவேகானந்தர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தவைகள்.

 

1.நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

2.தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

3.மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

4.ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

5.பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

6.பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

7.இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

8.குருவை வணங்கக் கூசி நிற்காதே.

9.வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

10.தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.