Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10801864_376655539179589_607562664486866

10922819_850407904979596_449307503575933

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

 

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

Edited by யாயினி

நல்ல விடயங்களை இணைக்கின்றீர்கள் யாயினி.தொடருங்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் யாயினி. உங்களது பதிவுகளை நேரம் கிடைக்குபோது வாசித்து வருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானைகளை பற்றிய வியப்பூட்டும் செய்திகள்!

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான்.

ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்களை இணைக்கின்றீர்கள் யாயினி.தொடருங்கள்.

 

நன்றி.

 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் யாயினி. உங்களது பதிவுகளை நேரம் கிடைக்குபோது வாசித்து வருகிறேன்.

 

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..ஓம் அனேகமாக நீங்கள் வந்து போனால் தெரியும்.நன்றி இணையவன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமாதான தூதுவராக கருதப்படும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்றைய தினம் இலங்கை மண்ணில்காலடி எடுத்து வைத்துள்ளார்.நேற்று காலை (13.01.2015 செவ்வாய் )9.05 மணியளவில் ஏர் இத்தாலி விமானத்தில் பாப்பரசர் இலங்கை வந்தடைந்தார்.இவரைஇலங்கை ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன,முதல்பெண்மணி ஜெயந்தி புஸ்பகுமாரி, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பலமுக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.

 

முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பாரம்பரியநடனங்கள் மற்றும் இசைவாத்தியங்கள் முழங்க தேசியக் கொடிகளை அசைத்து சிறார்கள் இருமருங்கிலும் நின்று அவருக்கு வரவேற்பளித்தனர்.பின்னர், ஜனாதிபதி மைத்திரி மற்றும் முதல்பெண்மணி ஆகியோர் அங்கு விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு பாப்பரசரை அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் பாடசாலை சிறார்களின் மும்மொழிகளில் அமைந்த வரவேற்பு கீதம் இசைக்கப்பட்டது.

 

இதனையடுத்து ஜனாதிபதியின் உரையும்பாப்பரசர் அவர்களின் உரையும் இடம்பெற்றது.இதனை முன்னிட்டு கொழும்பு விழாக் கோலம் பூண்டுள்ள அதேவேளை, அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பாப்பரசரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.இந்நிகழ்வில் பிரதமர் ரணில் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர் விமான நிலையத்திலேயே,ஜனாதிபதி மைத்திரியின் வரவேற்புரையும் பாப்பரசரின் உரையும் இடம்பெற்றதும்.அதனையடுத்து, கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து நீர்கொழும்பு – கொழும்பு வீதியூடாக பாப்பரசர் கொழும்புக்கு இரத பவனியாக அழைத்து வரப்பட்டார். நேற்று (13) மாலை 6 மணிக்கு,கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மதத்தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

 

இந்தச் சந்திப்பில், இலங்கையில் வாழும்பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்சமயத்தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.நேற்று காலை இலங்கையை வந்தடைந்தபாப்பரசர், தனது நிகழ்ச்சி நிரலின் படி பிற்பகல் கொழும்பில், ஆயர்களுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை தவிர்த்திருந்தார். உடல்அசதி காரணமாகவே இந்தச் சந்திப்பு நிறுத்தப்பட்டது.பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விஷேடதபால் தலையொன்றும் வெளியிடப்படவுள்ளது.இன்று காலை 8.30 மணியளவில் விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,முக்திப்பேறுபெற்ற ஜோசேப் அடிகளார்புனிதராக திருநிலைப்படுத்தப்படுவார்.இன்று பிற்பகல் 2 மணியளவில் பாப்பரசர்விஷேட விமானம் மூலம் மடு தேவாலயத்தை சென்றடைவார்.அங்கு, மடு தேவாலயத்தில் விஷேட ஆராதனைகள்இடம்பெற்ற பின்னர் திருப்பலி ஒப்புக்கொடுப்பார்.அதனையடுத்து கொழும்பு வரும் பாப்பரசர் மறுநாள் வியாழக்கிழமை காலை பொலவலானஇலங்கை மாதா தேவாலயத்தில் வழிபாடுகளில்கலந்துகொண்டு பின்னர்பிலிப்பைன்ஸூக்கானதனது விஜயத்தை ஆரம்பிப்பார்.

 

10382979_913071982066910_437371208687476

 

10888698_10204320131297920_9073437095633

 

10290133_10204320131457924_6015314213422

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்! உங்கள் அனைவருக்கும்

இன்றய நாளும்,

மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும்

அள்ளி வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

¤Good Moring Have A Nice Day!

 

550509_416543561753864_387725222_n.jpg?o

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை.

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... இந்தியாதான்- அதுவும் நம் தமிழகம்தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்?!

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும், அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது பாருங்கள்... அரிசி - ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்! ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

- டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

(அவள் விகடன் 01-ஜனவரி-2013)

 

379229_273044182822642_753003298_n.jpg?o

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்!

 

1069294_496117090463177_2083815574_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1513265_245044805673402_1880064566_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய வார விடுமுறையாகட்டும்..

 

 

10920954_431491053672331_522943606975653

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்..

 

10544406_914659228574852_143223865469573

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா- வார இறுதி நாட்களில் இலேசான வெப்பநிலை எதிர்பார்க்கப் படுவதால் ரொறொன்ரோ நகர சபை தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கையை இரத்துச்செய்துள்ளது. திங்கள்கிழமை விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை வாரம் முழுவதும் காணப்பட்ட கசப்பான குளிர்காரணமாக நீடிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை காலை 8-மணியளவில் இரத்து செய்யப்பட்டது என சுகாதார வைத்திய அதிகாரி டேவிட் மக்யோன் தெரிவித்துள்ளார்.

வார இறுதிநாட்களில் சனிக்கிழமை வெயில் மற்றும் முகில் கலநது 1 C ஆக காணப்படும் எனவும் ஞாயிற்றுகிழமை மழை பெய்ய கூடிய 60-சதவிகித சாத்தியக் கூறுகளுடன் உயர் வெப்பநிலை 3 C ஆகவும் காணப்படுமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இதமான காலநிலைக்கு பழக்கப்பட வேண்டாம். திங்கள்கிழமை வெப்பநிலை – 7 C ஆக குறையும் என கனடா சுற்றுச்சூழல் தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா- கனடிய சந்தையிலிருந்து வெளியேறும் அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களான Target நிறுவனத்தால் பாதிக்ப்படும் ஊழியர்களை Sears கனடா நாடிச்செல்கின்றது.

வியாழக்கிழமை கனடாவில் உள்ள தனது 133-கடைகளையும் யூன் மாத முற்பகுதியில் மூடப்போவதாக Target அறிவித்தது. இதனால் 1,7600 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கின்றனர்.

இதே சமயம் ஆர்வம் உள்ள ராகெற் கனடா ஊழியர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒரு விசேட சிறப்பு சலுகையை விரிவாக்கி அவர்களிற்கு வேலை வாய்ப்புக்களை வழங்க Sears முன்வந்துள்ளது. ஆர்வமுள்ளவர்களை தங்களது இணையத்தளத்திற்கு வருகை தருமாறு கேட்டுள்ளது.

அடுத்த வார முற்பகுதியில் மேலதிக விபரங்கள் இவர்களது இணையத்தளத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களிற்கு ஜனவரி மாதம் 21-ந்திகதியிலிருந்து 16-வாரங்களிற்கு Sears கனடா ஊழியர் தள்ளுபடியையும் வழங்கும் என தெரிவித்துள்ளது.

-

www.canadamirror.com

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை வெதர்: :D  :lol: 

 

ஆரதி : (17 January 2015 - 04:44 PM) The weather in Montreal is -20°C feels like -23 :o :D

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரதி வசிக்கும் இடத்தில் வழமையாகவே குளிர் நிலை அதிகம் தான்...:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் பொழுதுபோக்கு TSU இல் பணம்....

facebook-ல் வெட்டியாக போகும் பொழுதுக்கு, tsu இல் அவ்வாறில்லை அதே பொழுது வருமானமாக போகிறது ஆம் facebook போலவே tus என்ற சமூக வலைதளம் ஒன்று வந்துள்ளது,

அது போலவேதான் இருக்கும் அங்கும் PHOTO, STATUS, LIKE, COMMENT, SHARE அனைத்தும் போட்டுக் கொள்ளலாம், ஆனால் அதில் வரும் விளம்பரங்களால் வரும் வருமானத்தில் 90 வீதமானவற்றை நமக்கே தருகிறார்கள்.

facebook-ல் வரும் வருமானத்தை அவர்களே வைத்து கொள்கிறார்கள். அது போல் அல்ல tsu . நாம் இணைந்து விட்டோம் நீங்களும் எம்முடன் இணைய கீழ்கண்ட இணைப்பில் வந்து கணக்கை துவக்கி இணைந்து கொள்ளுங்கள்.

இதுவரை பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோ, ஆக்கங்கள் மற்றும் பிரபல்யமான புகைப்படங்களுக்கு Like share செய்த போதிலும் அதிலிருந்து ஆக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு Like Share எண்ணிக்கையில் ஏற்படும் சந்தோஷத்தை தவிர எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை.

இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது Like share செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கே பணம் கிடைக்கும் வகையிலான உருவாக்கப்பட்டதே TSU ஆகும்.

Facebook ற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளத்தின் பெயர் TSU. ஆக்கத்திறனாளிகள் பதிவுசெய்யும் திறமைகளுக்கு வழங்கப்படும் Like Shere போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படும் கட்டணத்தில் 90 சதவீதத்தை அந்த ஆக்கத்தின் உரித்துடையோருக்கு வழங்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே status போடுதல், like இடுதல், share செய்தல் பணம் கிடைக்கிறது. உங்கள் TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கப்பட்டுகொண்டு இருக்கும்.

உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

எவ்வாறு இணைந்து கொள்வது

ஒரு ஈமெயில் முகவரியுடன் TSU வில் இணைந்து கொள்ள முடியும். அதே வேளை ஒருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே TSU வில் இணைந்து கொள்ள முடியும்.

எந்த முதலீடும் இல்லை, விரும்பியவர்கள் ஒரு தடவை முயன்று பாருங்கள்.

கீழே கூறபட்டுள்ள லிங்க் இல் சென்று உங்கள் பெயர் விபரங்களை கூறி இரண்டு நிமிடங்களில் இணைந்து கொள்ள முடியும். விரும்பியவர்கள் இணைந்து பயன் பெறுங்கள்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயரை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள்

https://www.tsu.co/tamilkingdom

இது ஒரு வசகரால் அனுப்பப்பட்ட அனுபவ பகிர்வு

வணக்கம் நண்பர்களே. TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை (நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன்

நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன்.

1) முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள்.

facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது.

எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை.

2) தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள்.

நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள்.

3) நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும்.

இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும் லாபத்தை கொடுக்கும். எனது username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள்.

காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள்.

4) இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே..

https://www.tsu.co/tamilkingdom

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி.சு....மற்றவர்களை ரி.சு ஆக்காமலிருந்தால் சரீ.......:) :p

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10942738_699257493529079_204245908306589

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் சினுங்கி....

 

10854880_568555269947614_414209394080975

நட்பு என்பது கைக்கும் கண்களுக்கும் உள்ள உறவைப் போல இருக்க வேண்டும் – கையில் அடிபட்டால் கண்கள் அழும். கண்கள் அழுதால் கைகள் துடைக்கும்!

- இரசித்தது...அப்படிப்பட்ட நட்புகள் இன்றுண்டா??

 

 

 

 

 

இரசித்தது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10918918_841810369195773_419326521978439

 

 

எல்லோருக்கும் வணக்கம். சூப்பர் சிங்கர் Wild Card Final அடுத்த வாரம் திங்கள் கிழமை ஜனவரி 19 முதல் ஆரம்பமாகவுள்ளது. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம் ஒருவர் மட்டும் எட்டுபேரில் இருந்து தெரிவாகி நான்காவது போட்டியளராக இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும். நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

 

இனி அந்த இறுதிச் சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும்.

 

1. ஆன்லைன் (online) - நீங்கள் www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று எனக்கு ( SSJ10 ) எத்தனை முறையும் வாக்களிக்கலாம். இந்த வழியை இந்தியாவில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களும் உபயோகிக்கலாம்.

2. SMS - நீங்கள் SSJ10 என்று டைப் செய்து 57827 என்ற எண்ணுக்கு அனுப்பவேண்டும். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும்.

 

3. Airtel வாடிக்கையாளர்கள் 5432178 என்ற எண்ணை அழைத்தும், எனக்கு (SSJ10) வாக்களிக்கலாம். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும்.

உங்கள் ஆசியுடன் அந்த மாபெரும் மேடைக்கு செல்வேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன். உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி. - உங்கள் ஜெசிக்கா

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10933884_1028037930556419_88753105638915

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்பதற்குரிய இலகுவான வழி...

கீழுள்ள இணைப்பிற்கு செல்லுங்கள்....

 

 

1. Who is your favorite?
SSJ02 - Angeline
SSJ06 - Pravasthi
SSJ07 - Srisha
SSJ08 - Anushya
SSJ09 - Anal Akash
SSJ10 - Jessica
SSJ11 - Shivani
SSJ12 - Monika

 

http://www.supersinger.in

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1511129_899523400081476_8587424194448780

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.