Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஸக்களின் உல்லாசங்களுக்கு புலிகளைக் காட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சூறையாடப்படுகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஸக்களின் உல்லாசங்களுக்கு புலிகளைக் காட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சூறையாடப்படுகின்றன

11 செப்டம்பர் 2014

Mahintha%20brathers_CI.JPG

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் இலங்கை கடற்படை பாரிய சுற்றுலா விடுதியொன்றை அமைக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக 800 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளது.

வில்பத்து தேசிய பூங்காவின் வடபகுதியில்-முள்ளிக்குளத்திற்க்கு அருகில் உள்ள நிலங்களையே கடற்படையினர் இவ்வாறு கையகப்படுத்தியுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் இரண்டுகிலோமீற்றர் நீள வீதியொன்றை கட்டிமுடித்துள்ள படையினர் பாரிய மதிற்சுவர் ஒன்றையும் அமைத்துவருவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகளுக்காக பெருமளவு சட்டவிரோத மணல் அகல்வு பணிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட பகுதியில் சிவில் நிர்வாகம் இல்லாதைதேயே இது சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கேள்விஎழுப்பிய வேளை கடற்படை அதிகாரிகள் விடுதலைப்புலிகளின் நடமாட்டமும் ஆபத்தும் இன்னமும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் உல்லாசப்பயண திட்டமொன்றை முன்னெடுக்கும் நோக்குடனேயே இந்த நில அபகரிப்பு இடம்பெறுகின்றது.

அம்பாறையின் பாணகம பகுதியிலும் இவ்வாறான நிலஅபகரிப்புகள் இடம்பெற்றதுடன் ,இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியயேற்றப்பட்டிருந்தனர். சுற்றுலா பயண திட்டங்களை முன்னெடுப்பதற்காக 1220 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111479/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.