Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம்.

எனது இரண்டாவது குறும்படம். இன்னும் வெளியிடவில்லை. உங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன். உங்கள்

கருத்துக்களை எழுதுங்கள். தயவுசெய்து.

நன்றி

இளவரசன் (தம்பிதாசன் - தடை வந்தவுடன் பெயரை மாற்றிவிட்டேன்:-))

Posted

வணக்கம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வனக்கம்

Posted

தம்பி தாசன் வாங்கோ...

அண்ணையை தெரியுமே...???

எங்க சொல்லும் பார்ப்பம் நான் யார் எண்டு....??

மறந்து போயிருப்பியள்...வடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ...

வன்னி மைந்தன்

Posted

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிள்ளைகள் எழுத முன் ஒருக்கா என்னத்திற்கு எழுதுகின்றோம் என்று ஒரு தரம் பார்த்து எழுதுங்கோ. என்னுடைய அறிவிற்கு எட்டியபடி தம்பிதாசன் எதோ செய்தி சொல்லுகின்றார். நீங்கள் எல்லோரும் வணக்கம் சொல்லத்துடிக்கின்றீர்கள்.

Posted

வணக்கம் தம்பிதாசன் வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.