Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழில் தேடி கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் உயிருக்காகப் போராடும் பரிதாபம்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தொழில் தேடி கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் உயிருக்காகப் போராடும் பரிதாபம்!?

 

 

colombo-300x168.jpgயாழ் யுவதி ஒருவருக்கு உயிர்கொல்லி  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தும், அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு மருத்துவ விடுமுறையை வழங்க மறுத்ததால், நோய் முற்றி இரத்தவாந்தி எடுக்கும் ஆபத்தான நிலையில் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொடூரமான சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது; கொழும்பு இரத்மலானையில் உள்ள ஆடைக் கைத்தொழில் நிறுவனமொன்றில் பணியாற்றும் யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் தொழிற்சாலை நிர்வாகம் அவருக்கான மருத்துவ விடுமுறையை வழங்க மறுத்துள்ளது. இதனால், டெங்குக் காய்ச்சலின் தாக்கம் கட்டுக்கடங்காது போய் அந்த யுவதி நடமாட முடியாது இரத்தவாந்தி எடுக்கும் நிலைக்குச் சென்றதனைத் தொடர்ந்து அவருக்கான விடுமுறை வழங்கப்பட்டதால், ஆபத்தான நிலையில் அவர் இப்போது யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு நோயின் தாக்கத்தினால் இலங்கையில் அண்மைக்காலத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=42562

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.