Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட உளவு விமானம் கல்குடா கடலில் கண்டுபிடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட உளவு விமானம் கல்குடா கடலில் கண்டுபிடிப்பு!  
[Friday 2014-10-24 19:00]
kalkuda-plane-200-news.jpg
மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள கடலில் இரண்டாம் உலக போரின் போது மூழ்கியதாக கூறப்படும் விமானங்களின் பாகங்கள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டுள்ள தர்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடலில் 42 மீற்றர் ஆழத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அலுமனியம் துண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விமான பாகங்கள் கிடைத்துள்ளன.
 
கடலில் இருந்து கிடைத்த இந்த விமான பாகங்கள் கெட்டலினா விமானத்தின் பாகங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கெட்டலினா விமானங்கள் இரண்டாம் உலக போரின் போது உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. பாரிய விமானமான இது சுமார் 18 மணிநேரம் பறக்கக் கூடியது. இவற்றை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தியிருந்தன.http://www.seithy.com/breifNews.php?newsID=119328&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமானத்தின் சிறப்பு இது கடலிலும் படகு போல பயணிக்கக் கூடியது.

 

 

800px-PBY_Catalina_NAS_Whidbey_Seaplane_

 

நன்றி விக்கிபீடியா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.