Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொபனே குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரான்சில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு!

Featured Replies

சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.

france_tamilar_hobane01.png

கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் திகதி, உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது.

france_tamilar_hobane02.png

அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை , அனைத்துலக ஈழத் தமிழர் அவை, மகளீர் அமைப்பு, இளையோர் அமைப்பு ஆகியோர் சேர்ந்து குர்திஸ்தான் இன மக்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவை அளித்தனர்.

france_tamilar_hobane03.png

விடுதலைக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்பதை இன்று உலகெங்கும் நடைபெற்ற போராட்டம், தென் ஆபிரிக்க போர்ராட்டதுக்கு பிறகு இன்று மாபெரும் மக்கள் குரல் குர்திஸ்தான் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

france_tamilar_hobane05.png

france_tamilar_hobane06.png

http://www.pathivu.com/news/35041/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.