Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை!

Featured Replies

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மவுண்கார்மேல் வீதி - குருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்ரன்ஜெயரோன் (வயது 31) என்பவரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயுள்ளார்.

கடற்றொழில் செய்யும் இவர் காலை கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார்.

பின்னர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என நேற்று செவ்வாய்க்கிழமை மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். http://www.pathivu.com/news/35457/57//d,article_full.aspx

முன்னாள் போராளியை காணவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்த குருநகர் ஐந்து மாடிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் (வயது 31) என்பரை, கடந்த 17ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது மனைவி செவ்வாய்க்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கடையொன்றுக்கு சென்று வருவதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர், அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவர் ஆவார்.

முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/133928-2014-11-19-05-42-53.html

Former LTTE member reported missing in Jaffna

[TamilNet, Wednesday, 19 November 2014, 11:05 GMT]

31-year-old Anthonimuthu Anton Jeyaron has been reported missing since Monday, according to a complaint by his wife in Jaffna on Tuesday. The incident comes amidst Sri Lanka Army stepping up harassment of former LTTE members before Tamil Eelam Heroes Day on 27 November. The Sri Lanka Army had earlier released Mr Jeyaron after so-called rehabilitation, his wife further said. He had been in Vanni till May 2009 and surrendered to the SL military at the end of the war.

He has been reported missing since Monday when he went to a grocery shop, according to the complaint.

Jeyaron is from Ainthu-maadi settlement in Kurunakar.

SL military has deployed surveillance cells operating from ‘safe houses’ at residential areas throughout the Jaffna peninsula.

An ex-LTTE member and a former policeman of Tamil Eelam Police was shot and killed last Wednesday in Mannaar at Eekam-kudiyiruppu (settlement of sacrifice) at Ve’l’laangku’lam, situated 45 km north of Mannaar.

http://tamilnet.com/art.html?catid=13&artid=37491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.