Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை! Tamil_News_7860180139542.jpg
17:42:08 Tuesday 2014-12-09

 

 
 

மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. பேஸ்புக்கே வேலையாக பலர் இருக்கும் போது, அதே பேஸ்புக்கில்  ரூ. 2 கோடி சம்பளத்துடன் மும்பையைச் சேர்ந்த ஆஸ்தா அகர்வாலுக்கு (20) வேலை கிடைத்துள்ளது. தற்போது இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையிடத்தில் ஆஸ்தா பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு அவரது ப்ராஜெக்டில் அவர் சிறப்பாக செயலாற்றியதால் பேஸ்புக் நிர்வாகம் ஆஸ்தாவுக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளது. 

தனது நான்காம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்ததும் ஆஸ்தா பேஸ்புக்கில் வேலைக்கு சேர உள்ளார். இதற்கு முன்பு ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1.42 கோடி என்ற சம்பளத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121818

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.