Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அபிவிருத்திக்கு 180 கோடி சல்மான்கானுக்கு 200 கோடி!

Featured Replies

நேற்று  (30/12/2014) தமிழ் தேசிய கூடமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகபடுத்தபட நிதி ஒதுக்கீட்டில் பருத்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பருத்துறை சிவன் கோவில் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

kathiravan-1.JPG

இதில் மாகாணசபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், பா.கஜதீபன், ஆனந்தி சசிதரன் ஆகியோருடன் பருத்துறை பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பருத்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் அங்கத்தவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

kathiravan-2.JPG

இங்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில் இது வரை காலமும் தேசியத்துக்காக போராடிய கூட்டமைப்பிடம் கடந்த ஒரு வருடமாக தமிழ் மக்களின் அபிவிருத்தியையும் மக்கள் ஒப்படைத்து இருகின்றார்கள். அனால் அந்த அபிவிருத்தியினை மேற்கொள்ள இந்த நாட்டின் அரசாங்கம் முட்டுக்கடையாக இருகின்றது.

 எமக்கு ஒதுக்கபட்ட நிதியினை நாம் செலவு செய்யவில்லை நிதி திரும்முகின்றது என அளந்து கொண்டு இருகிறார்கள் அனால் நாம் அவற்றை நூறு வீதம் செலவழித்து விட்டோம் மேலும் தமிழர்கலுக்குநிர்வாகம் செய்ய தெரியாதம் அவர்களுக்கு ஒன்றை சொல்லுகின்றோம் நாங்கள் முப்படையையும் வைத்து நிர்வாகம் செய்தவர்கள் எங்களால் சிங்கள அரசியல்வாதிகளை விடவும் திறமையாக நிர்வாகம் செய்வோம் மேலும் இந்த நாட்டில் பக்க சார்பான அரசியலே நடக்கின்றது கிராமத்துக்கு ஒரு மில்லியன் திட்டத்தில் மற்ற மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் முன் மொழிவுடன் அரச உத்தியோகத்தர்களால் மேற்கொள்ள படுகின்றது அனால் வடக்கில் மட்டும் மக்களின் அங்கீகாரம் இல்லாதவர்களின் முன் மொழிவுடன் மேற்கொள்ள படுகின்றது அவர்கள் தங்களுக்கு சார்பனவர்களுக்கு மட்டுமே வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுகின்றார்கள் வறியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

kathiravan-3.JPG

 மேலும் இந்த அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கபட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு வெறும் 180 கோடியே ஒதுக்கி இருகின்றார்கள் அனால் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த சல்மான்கானுக்கு 200 கோடி வழங்கபட்டு இருகின்றது. இது தான் இந்த நாட்டில் தமிழ் மக்களின் நிலை. இவ்வாறான அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையா என நாம் தீர்மானிக்கும் காலம் அருகில் வந்து விட்டது ஆகவே சரியான தீர்மானத்தை எடுத்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன்http://www.pathivu.com/news/36473/57/180-200/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"சுண்டங்காய்.... சுமைப் பணம், சுமை கூலி முக்கால் பணம்."
எனது அப்பம்மா... அடிக்கடி சொல்லும் வசனம் இது,.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.