Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினர் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் எனின் சம்பந்தனின் உருவப்பொம்மை ஏன் எரிக்கப்பட்டது - சஜித் பிரே­ம­தாஸ

Featured Replies

sajith-premadasa-unp-deputy-leader_4.jpg
 
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­ன­தாயின் இங்­கி­லாந்தில் உள்ள விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு சார்­பா­னவர்கள் இரா. சம்­பந்­த­­னதும் சுமந்தி­ர­­னதும் உருவ பொம்­மைகளை ஏன் எரித்­தனர் என வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கேள்­வி­யெ­ழுப்­பினார்.
 
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நாட்டைப் பிளவு படுத்­தவோ வேறு இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கவோ முன் வராது என்றும் சுட்­டிக்­காட்­டினார்.
 
அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸவின் நிதி உத­வி­யினால் முல்­கி­ரி­கல தேர்தல் தொகு­தியில் அமைக்கப்பட்ட ஹது­கல விகா­ரையின் கட்­டி­ட­மொன்றை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரி­விக்­கையில்,
 
இன, மத, ஜாதி வேறு­பா­டு­களை மறந்து அனை­வ­ரையும் சம­மாக மதிக்க வேண்டும் என்­பதே புத்த பெரு­மானின் போத­னை­யாகும். பெளத்த தர்­மத்­தினைக் கடைப்­பி­டிப்­ப­வர்­களில் சிறு தொகை­யானோர் தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என தெரி­வித்து நாட்டில் வாழும் இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றனர். இனங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தாமல் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே பெளத்த தர்­மத்தின் போதனை. இதுவே மைத்­திரி ஆட்­சியின் முக்­கிய இலக்­காகும்.
 
அத்­தோடு அண்­மைக்­கா­லங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தமை தொடர்பில் பல்­வேறு போலி­யான கருத்­துக்கள் பரப்­பப்ட்­டன. எனினும் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
 
இலங்கை ஒரு ஒன்­று­பட்ட நாடாகும். இதனை உயர் நீதி­மன்றம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இதே­வேளை அண்­மையில் இங்­கி­லாந்­தி­லுள்ள விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை சேர்ந்­த­வர்கள் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் ஆகி­யோரின் உரு­வப்­ப­டங்களை எரித்­தனர். இங்­கி­லாந்தில் உள்ள புலம் பெயர்ந்­த­வர்கள் ஏன் வடக்கு தலை­வர்­களின் உருவ பொம்­மையை எரிக்க வேண்டும்? இது எம்­மி­ட­முள்ள பாரிய கேள்­வி­யாகும்.
 
இத­னூ­டாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்சிக் கொள்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல என்பது தெ ளிவாகின்றது. இலங்­கையை பிள­வுக்­குட்­ப­டுத்தி வேறு இராஜ்ஜியத்தை அமைக்க கூட்­ட­மைப்பு ஒரு போதும் முயற்­சிக்­காது.
 
தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது தமி­ழர்­க­ளுக்கு நாட்டில் சம அந்­தஸ்­துடன் வாழ கூடிய வரப்­பி­ர­சா­தத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் பய­ணத்­தி­லேயே உள்­ளது.
 
எனவே அனைத்து இனத்தவர்களையும் சமமாக மதிக்கக் கூடிய நாட்டை உருவாக்குவதே இலங்கை அரசியல் அமைப்பின் பிரதான இலக்காகும். எனவே இதற்கு எதிராக சில தேசப்பற்று என்ற நாமத்துடன் நாட்டைப் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலையே செயற்படுத்த முனைகின்றனர் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இதை சிங்களவர்கள் 100 வீதம் நம்மபலாம்!
உங்களுக்கு அவர்கள் ரொம்ப நல்லவர்கள் ....... சொன்ன கேளுங்க .
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குடியரசான பின்பு இலங்கையில் எங்காவது புதிய சைவக்கோவில், இந்துக்கோவில், கிறித்துவக் கோவில் கட்டப்பட்டதா...?? சிங்களவர் வாழும் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டார்களா....?? ஒற்றை ஆட்சி என்பது புத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. புத்தரின் பல்லைப் புடுங்கிப் பாதுகாப்பவர்கள், அவர் போதனைகளைக் காற்றில் பறக்கவிட்டுப் பலகாலமாகிவிட்டது   :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.