Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Malcolm-Fraser-21.03.2015-200.jpg

ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் கடந்த 1975 முதல் 1983 வரை பிரதமராக இருந்தவர் மால்கம் பிரேசர்.[அவருக்கு வயது 84] பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலையில் காலமானார்.

   

மால்கம் பிரேசர் கடந்த 1955-ம் ஆண்டு தனது 25-வது வயதில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ல் பட்ஜெட் மசோதாக்களை செனட் சபையில் நிறைவேற்றாததற்காக, அப்போதைய பிரதமர் கவு விட்லமை கவர்னர் ஜெனரல் பதவி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து, மால்கம் பிரேசர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் சிக்கலான குடியுரிமை கொள்கை மற்றும் ஈராக் போர் ஆதரவு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மால்கம் பிரேசர், பிரதமர் பதவியை விட்டு விலகிய பின் பெரும்பாலும் கட்சியை விட்டு விலகியே இருந்தார். இறுதியில் கடந்த 2010-ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறினார் ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமரும், அவரது கட்சியை சேர்ந்தவருமான டோனி அப்போட்டை, ‘அபாயகரமான அரசியல்வாதி’ என மால்கம் பிரேசர் வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://seithy.com/breifNews.php?newsID=128728&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.