Jump to content

சாப்பாட்டு கடைகள்

Recommended Posts

ஆம் செவ்வந்தி அக்கா மிகவும் சுவையாக இருக்கும்

நாதம் அண்ணை, தமிழ் ஸ்ரீ அண்ணை.... இப்ப விளங்குதோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் செவ்வந்தி அக்கா மிகவும் சுவையாக இருக்கும்

நாதம் அண்ணை, தமிழ் ஸ்ரீ அண்ணை.... இப்ப விளங்குதோ? :icon_idea:

செவ்வந்தியும்... சொன்னாப் பிறகு, நம்ப வேண்டி உள்ளது.

ஊருக்குப் போனால்.... மறக்காமல் இந்தக் கடிக்கும் போகவேண்டும் என்று,  இப்பவே.... முடிவு எடுத்திட்டன். :D

Link to comment
Share on other sites

செவ்வந்தியும்... சொன்னாப் பிறகு, நம்ப வேண்டி உள்ளது.

ஊருக்குப் போனால்.... மறக்காமல் இந்தக் கடிக்கும் போகவேண்டும் என்று,  இப்பவே.... முடிவு எடுத்திட்டன். :D

நல்லது அண்ணை, வடிவாய் சாப்பிடுங்கோ  :D  :D

Link to comment
Share on other sites

சிக்கின், மட்டின் புரியாணிக்கு எந்தக் கடை, அதே போல சைவ உணவுக்கு எந்தெந்தக் கடைகள் என்று எழுதுங்கோ. யாழ்ப்பாண ரவுணில் எது நல்லது என்று எழுதினீர்கள் என்றால் எல்லாருக்கும் சுலபம்  :D

விவிரி பக்கம் போனால் நிட்சயம் போய் சாப்பிட வேணும்.  :D

யாழ்ப்பாணம் போக முன் மோட்ட சைக்கிள் ஓடப் பழகினால் நல்லது போலை இருக்கு  :D 

யாழ்பாணத்தில் கொத்து ரொட்டி அளவுக்கு புரியாணி பிரபல்யம் இல்லை எண்டு நினைக்கிறான். ஆனாலும் KKS  ரோட்டில (near to JHC ) எதோ ஒரு கடை (பெயர் தெரியாது) சும்மா பரவாயில்லை எண்டு கேள்வி. 
நீங்கள் நல்ல புரியாணி சாப்பிடவேண்டும் எண்டால் கேரளாவுக்கு தான் போகவேண்டும். சும்மா அந்தமாதிரி எல்லாம் 
 
மீனா அக்காவுக்கு முட்டை எக்ஸ்ட்ராவ போட்டு ஒரு ஸ்பெஷல் சிக்கன் கொத்து பாசல்   :D  :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.