Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மட்டு.விஜயம் ; பஸ்கா பண்டிகையில் பிரதம அதிதியாக பங்கேற்கிறார்

Featured Replies

9541images.jpg

 

 

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவ ட்­டத்­திற்கு விஜயம் செய்­கிறார்.  
 
மட்­டக்­க­ளப்பு இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெறும் பஸ்கா பண்­டி­கையில் அவர் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொள்­கிறார்.
 
மட்­டக்­க­ளப்பு போதகர் ஒன்­றியம் இப்­பண்­டி­கையை ஏற்­பாடு செய்­துள்­ளது.
 
போதகர் ஒன்­றி­யத்தின் தலைவர் குகன் இரா­ச­துரை தலை­மையில் இடம்­பெறும் இப்­பண்­டிகை விழாவில் முக்­கி­யஸ்­தர் கள் பலர் கலந்து கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
 
இன்று 3 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் பஸ்கா பண்­டிகை எதிர்­வரும் 5 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வு­ள்ளது.
 
இலங்­கையில் நடை­பெறும் 3ஆவது பஸ்கா பண்­டிகை இது­வாகும்.முன்னர் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்­டங்­களில் இப்­பண்­டிகை இடம்­பெற்­றுள்­ள.
 
ஜனா­தி­ப­தி­யாகப் பதவியேற்­றதன் பின்னர் மைத்திரிபால இம்மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்கிறார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பண்டிகை முதல் தடவையாக வடக்கு கிழக்கில் கொண்டாடப்படுகிறதா? நான் இது வரை கேள்விப்படாத பணடிகையாக இருக்கின்றது.......இந்த பண்டிகை யாரால் கொண்டாடப்படுகிறது...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உள்ள இடமெல்லாம் விசாரிச்சுப்போட்டு இருக்கிறன்.. எல்லாரும் கையை விரிக்கிறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உள்ள இடமெல்லாம் விசாரிச்சுப்போட்டு இருக்கிறன்.. எல்லாரும் கையை விரிக்கிறாங்கள். 

 

ஆடுகள்,விடுதலை.யேசு,இரத்தம்,எகிப்து,இஸ்ரேல்......இவையள் சம்பத்தப்பட்ட விடயம்......இந்துக்கல்லூரியில் பாதிரியார் பண்டிகை நடத்துகிறார்....மைத்திரி பிரதம அதிதி .......ஒன்றுமே புரியல்லடாசாமி....

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் பாஸ்கா பண்டிகை

 

article_1428151127-jkl1.JPG

 

 

இலங்கைக்கு ஆசீர்வாதம் அமைப்பு ஏற்பாடு செய்த பாஸ்கா பண்டிகை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (04)  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே, மாகாண ஆழுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

 

article_1428151139-jkl2.JPG

 

 

article_1428151149-jkl3.JPG

 

 

 

//www.tamilmirror.lk/143419#sthash.TTivgtkN.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.