Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூனியன்- பியர்சன் கடுகதி யூன் மாதம் 6-ந்திகதி ஆரம்பம். (கனடா- ஒன்ராறியோ)

Featured Replies

கனடா- ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் புதன்கிழமை காலை யூனியன் நிலையத்திலிருந்து பியர்சன் சர்வதேச விமானநிலையத்திற்கு செல்லும் கடுகதி ரயில் வண்டியில் 23-நிமிட பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

விமான நிலையத்திலிருந்து டவுன் ரவுன் செல்ல விரும்பும் பயணிகள் யூன் மாதம் 6-ந்திகதியிலிருந்து பயணிக்கலாம் என தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca மற்றும் மெற்றோலிங்ஸ் அதிபர் Bruce McCuaig ஆகியோருடன் தனது பயணத்தை மேற்கொண்ட வின் “இன்றய நாள் ஒரு மைல்கல்” என கூறினார்.

பல தசாப்தங்களாக மாகாணம் இந்த அடிப்படை வசதியை அலட்சியப்படுத்ததியது. ஆனால் தனது அரசாங்கத்தில் இது முடிவிற்கு வந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

இது வின்னின் இரண்டாவது போக்குவரத்து சம்பந்தமான அறிவித்தலாகும். 1.6 பில்லியன் டொலர்கள் செலவில் ரொறொன்ரோவின் இரண்டு நகரங்களான பிரம்ரன் மற்றும் மிசிசாகாவை இணைக்கும் ஒரு புதிய இலகு  ரயில் பாதை அமைக்கப்படும் என செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இந்த புதிய ரயில் டவுன்ரவுன் ரொறொன்ரோவில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை 25-நிமிடங்களில் கொண்டு செல்லும் எனவும்  விமான நிலைய நேரங்களில் ஒவ்வொரு 15-நிமிடங்களிற்கு சேவையில் ஈடுபடுமெனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வழி பயண கட்டணம் டொலர்கள் 27.50 அல்லது PRESTO காட்டுடன் 19-டொலர்கள் ஆகும்.

train1-600x338.jpgtrain-600x338.jpg train2-600x450.jpg train3-600x338.jpg train4-600x396.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41528.html#sthash.AFXGUSQP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.