Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!

[ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 06:06.10 AM GMT ]
mannennai_father.jpg
பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகள் மீது மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தாய் மலேசியா நாட்டிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்றுள்ளார். குறித்த நபரின் மனைவி வெளிநாடு சென்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தான் பெற்ற பிள்ளைகளை மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயற்சித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட 08வயது மற்றும் 04வயது கொண்ட பிள்ளைகள் இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையால் தாக்கப்பட்டு மண்ணென்னை ஊற்றி தீ வைக்க முயன்ற 08வயது சிறுவனின் வலது காலில் காயங்களும் காணபட்டுள்ள இதேவேளை குறித்த இரண்டு பிள்ளைகளை நேற்று  இரவு அறை ஒன்றுக்கு அழைத்து சென்று மண்ணென்னையை ஊற்றி தீ வைக்க முயன்றபோது குறித்த இரண்டு சிறுவர்களின் சத்தத்தை கேட்ட அயலவர்களால் இருவரும் காப்பாற்றப்பட்டதாக 08வயது சிறுவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதே கடந்த ஒருமாதத்திற்கு முன்பு குறித்த தந்தைiயால் இரண்டு சிறுவர்களை மண்ணென்னை ஊற்றி தீ வைக்க முயன்றமை குறிப்பிடதக்கது.குறித்த தந்தையை 08.05.2015 அன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

mannennai_father_001.jpg

mannennai_father_002.jpg

mannennai_father_003.jpg

mannennai_father_004.jpg

 
 
குரங்குகள் இன்றும் தங்கள் குட்டிகளை கொஞ்சி அணைத்துப் பாதுகாப்பதைக் காண்கின்றோம். ஆனால் குரங்கிலிருந்து வந்த மனிதனோ........ ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.