Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது

Featured Replies

11063757_1086542074695510_62138485873999
 
இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவுகூறும் முதல் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. 
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
முள்ளிவாய்க்கால் கிராமத்தில் கப்பலடி என்ற இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நினைவு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவாஜிலிங்கம், பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன்,  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மேரிகமலா குணசீலன், வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன்,  வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்த ராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞான சுந்தரம் ஆகியோர்  கலந்து கொண்டு இரு பொதுச் சுடர்களை ஏற்றி நினைவுரைகளை ஆற்றினர்.
 
11063669_1086542068028844_35173659742431
 
 
11210507_1086542071362177_38635544574621
 
 
  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழ். பல்கலையிலும் ஆரம்பம்
e9b05551253c3f9943d8377b6a47b416.jpg

 இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. 

 
விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பல்கலை மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 
 
yumh%281%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=326114029512388472#sthash.6fYn8tdP.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.