Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேல்மாகாணசபை ஆளும்கட்சி உடைந்தது! - ஏட்டிக்குப் போட்டியாக செய்தியாளர் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேல்மாகாணசபை ஆளும்கட்சி உடைந்தது! - ஏட்டிக்குப் போட்டியாக செய்தியாளர் சந்திப்பு

[Tuesday 2015-06-16 19:00]
hirunika-380-seithy.jpg

மேல் மாகாணசபை ஆளும்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இருவேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்புக்கள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

 

இன்று முற்பகல் பத்தரமுல்ல றோயல் பிலாசாவில் கூடிய ஹிருனிகா பிரேமசந்திர, மல்சா குமாரதுங்க, ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, மஞ்சுள புத்ததாச, இசுர தேசப்பிரிய, உபாலி குணரட்ன ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

  

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மேல் மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் நடவடிக்கைகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரையும் கடுமையான விமர்சனம் செய்தனர்.

 

இதேவேளை முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற மற்றுமொரு செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கூடியிருந்தனர்.முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான இந்தத் தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.

 

உதய கம்மன்பில, உபாலி கொடிகார, சுனில் ஜயமினி, ரொஜர் செனவிரட்ன, பியால் நிசாந்த, ஜகத் அங்ககே, சமன்மலி கலங்சூரிய உள்ளிட்டவர்கள் இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்தனர். மேல் மாகாணசபையின் ஆட்சி அதிகாரமும் தம்மிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134207&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.