Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences

Featured Replies

வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences

11698664_1641821382701145_25565422238759

 

11700918_1641821429367807_90783850020127
ஒருவருக்கு முன்னே உள்ளது 4 கட்டைகளாக இருக்கின்றது. மற்றவருக்கோ 3 கட்டைகளாக இருக்கின்றது.
நேரே காட்சியைப் பார்க்கும் பொழுது ஒருவன் துரத்தப்படுகின்றான். கமெரா கண்களால் பார்க்கும் பொழுது துரத்தப்படுவன் கையில் கத்தியை எடுக்கின்றான்.
பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படமே ஒரே சம்பவத்தை வேறு வேறு திசைகளில் இருந்து பார்ப்பதை கருப் பொருளாய் கொண்டது.

இதுதான் இன்றைய சமுதாயமும் - எங்கள் வாழ்வும்.
குறிப்பிட்ட ஒரு சிறிய கிராமத்தில் அல்லது நகரின் ஒரு பகுதியில் எங்கள் இனம் எங்கள் சொந்த பந்தம் என்று வாழ்ந்து விட்டு தேனிக்கூடு கலைந்தது போல உலகம் முழுக்க பரந்து வாழும் பொழுது புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
செங்கல்பட்டுக் கலாச்சாரமும் சென்னைக் கலாச்சாரமும் ஒன்றில்லை.
சுன்னாக கலாச்சாரமும் சுவிஸ் கலாச்சாரமும் ஒன்றில்லை.

11017035_1641821656034451_63610669868077

ஒரே மாடிக்கட்டத்தில் பல்வேறு இன மக்கள் - இந்த வித்தியாசமாக கலாச்சார வித்தியாசங்களுடன் வாழ்க்கை நன்றாகத்தான் போகின்றது.
ஆனால்!
ஒரே இன மக்கள் இடையே… ஒரே மொழி பேசும் மக்களிடையே பிரிவுகள் அதிகரித்துக் கொண்டு போகின்றது.
ஏதோ ஒரு வகையில் ஒருவருக்குள் ஒருவர் ஏற்படுத்தும் திணிப்புகள் இந்தப் பிரிவுகளுக்கு காரணமாகின்றது.
அது உறவுகள் வட்டத்திலும் என்றாலும் சரி!
நட்பு வட்டங்கள் என்றாலும் சரி!!
அமைப்புகள் வட்டங்கள் என்றாலும் சரி!!!
ஆம்!

11214264_1641821686034448_39108698189034

எங்கள் எங்கள் தனி மனித இயல்புகளை ஆரோக்கியமாக வளர்த்துக் கொண்டு வித்தியாசங்களுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
வளச்சி அடைந்த நாடுகள் இக்கொள்கையைத் தான் கடைப்பிடிக்கின்றன.
நான் இன்னொரு ஜீவகுமாரனுடன் நட்பாய் இருப்பதை விட வேறு ஒரு குமாரனுடன் நட்பாய் இருப்பதையே விரும்புகின்றேன்!
It's great to live with differences. .

11709514_1641821589367791_21879857970595

-FB jeeva.kumaran-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.