Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் இன்றைய நாளான சூலை 18, 64 ....

Featured Replies

வரலாற்றில் இன்றைய நாளான சூலை 18, 64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
"இப்படியும் நிகழுமா?" என கேட்காதீர்கள். எங்கள் மண்ணில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த நாட்களில் எம் கண் படவே கருணா போன்ற சில தமிழர்கள் உல்லாசமாக களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரோமாபுரி தீக்கு நீரோ மன்னன் காரணமில்லாமல் இருக்கலாம் "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சத்தியமாக நான் தான் காரணம்!" என இன்றும் வெட்கம் இன்றி உரிமை கோருகின்றது கருணா (நாகம்).
மனிதர்கள் உருவில் மனிதம் இல்லாதவர்களும் இருப்பதும் அவர்களின் நடுவே மனிதம் மரணிப்பதும் அன்று முதல் இன்று வரை....தொடரும் அவலங்கள்...
மக்களுக்கு துரோகம் செய்யும் எவரையும் வரலாறோ எதிர்கால சந்ததியினரோ ஒருபோதும் மன்னிப்பதில்லை என்பதற்கு கருணா ஒரு உதாரணம். இதை இன்றைய அரசியல் பிரதிநிதிகளும் மனதில் கொண்டு மக்கள் பணியாற்றுவார்கள் என்றால் வரலாற்றில் அவர்களுக்கான இடம் என்ன என அவர்கள் வாழும் காலத்திலேயே உணர்வார்கள்.
உலகில் நிலையான சொத்து பணமோ பதவியோ அல்ல. மக்கள் மனங்கள் போற்ற வாழும் புகழோங்கிய நன்மைகள் நிறைந்த வாழ்வே மண்ணை விட்டு செல்லும் போதும் மண்ணில் நாம் விட்டு செல்லும் செல்வம்! (இலக்கணப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளது)

11695912_10155686331790012_2669393235497       1559673_10155686331600012_56780117280792

https://www.facebook.com/photo.php?fbid=10155686331600012&set=pcb.10155686335165012&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.