Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இராஜதந்திர நகர்வுகளுக்குத் தயாராகிறது அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவாவில் இராஜதந்திர நகர்வுகளுக்குத் தயாராகிறது அரசாங்கம்!
[Wednesday 2015-08-26 07:00]
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. விசேடமாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. விசேடமாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதி ர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இல ங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழு அதில் கலந்து கொள்ளவுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 20 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே அவர் அவசரமாக அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கவு ள்ள நிலையில் இலங்கை குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி விவா தம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் முதல் நாள் அமர்வின்போது உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்டவர்கள் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீர வும் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை மீதான அமர்வில் உரையாற்றவுள்ளனர். இறுதியில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இல ங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு விளக்க மளிக்கும் செயற்பாடுகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளினதும் பிரதிநிதிகளையும் அவர் விரைவில் சந்தித்து உரையாடவுள்ள தாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.seithy.com/breifNews.php?newsID=139069&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.