Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட்டமைப்பின் நிலையில் மாற்றமில்லை; சுமந்திரன் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட்டமைப்பின் நிலையில் மாற்றமில்லை; சுமந்திரன் கூறுகிறார்
2015-08-31 18:54:50 | General

9881_content_sumanthiran.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும் அவ்வாறு நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் நிலையில் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாகவே கருதப்படும் எனவும் இதன்படி எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் கோரி அந்தக் கட்சியினால் சனிக்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.


இதன்படி, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போன்று  தொடர்ந்தும் தாம் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் தமது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகவில்லையெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  http://www.thinakkural.lk/article.php?local/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.