Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று வெளியாகிறது ஐ.நா விசாரணை அறிக்கை! - ஊடக மாநாட்டையும் நடத்துகிறார் மனித உரிமை ஆணையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெளியாகிறது ஐ.நா விசாரணை அறிக்கை! - ஊடக மாநாட்டையும் நடத்துகிறார் மனித உரிமை ஆணையாளர் 
[Wednesday 2015-09-16 06:00]

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடடத்திய விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று ஜீ.எம்.ரி நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் வெளியிடுவார். இதையடுத்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டவிடயங்கள் குறித்தும், அதில் முன்மொழியப்பட்டிருக்கும் பரிந்துரைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விளக்க மளிக்கவுள்ளார்.அறிக்கை வெளியிடப்பட்டதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் அறிக்கையை பார்வையிட முடியும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவது தொடர்பான பிரேரணையொன்று கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப் பட்டிருந்தது. இது தொடர்பான விசா ரணைகளை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளரிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்கு இலங்கையிலிருந்து பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும் விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்தது.

எனினும் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க செப் டெம்பர் மாதம் வரை அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக் கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப் படவுள்ளது.

அதேநேரம், இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் கூறியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=140627&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.