Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறிவரும் கனடியத் தேர்தல் களம்! நாடு தழுவிய ரீதியல் முன்னேறி வரும் லிபரல் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாறிவரும் கனடியத் தேர்தல் களம்! நாடு தழுவிய ரீதியல் முன்னேறி வரும் லிபரல் கட்சி
கனடாவில் தேர்தலிற்கு இன்னமும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புக்கள் பலரினதும் கவனத்தையும், குறிப்பாக சிறுபாண்மைச் சமூகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசிக் கட்டத்தையொட்டிய பிரச்சாரத்தை எட்டியுள்ள தேர்தல்க் களத்தில் லிபரல் கட்சியானது புதிய ஜனநாயகக் கட்சியையும் தாண்டி முன்னேறி வருவதை இன்று வெளியான இரண்டு கருத்துக் கணிப்புக்கள் காட்டி நிற்கின்றன.

முதலாவது கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வது கடந்த வாரத்திலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளது. கனடிய மாகாணங்களிலேயே அதிக ஆசணத்தைக் கொண்டதும் ரொறன்ரோவைத் தலைநகராக் கொண்டதுமான இந்த மாகாணத்தில் அதிகளவில் புதிய குடிவரவாளர் வசித்து வருகின்றார்கள்.

இதேபோன்றே கனடாவின் அத்திலாண்டிக் மாகாணங்கள் என அழைக்கப்படும் அத்திலாண்டிக் சமுத்திரத்தின் கரையையுடைய நான்கு மாகாணங்களிலும் லிபரல் கட்சி அதிகரித்த செல்வாக்கைப் பெற்றுச் செல்வதை கண்சவேட்டிவ் கட்சியின் ஆதரவு ஊடகங்களே வெளிக்கொணர்ந்துள்ளன.

வயதில் மிகவும் இளையவரான ஜஸ்ரின் ரூடோ ஆட்சிக்கு வருவதற்கு, பிரதமராவதற்கு தகுதியற்றவர் என்ற பிரச்சாரத்தை கண்சவேட்டிவ் கட்சி மேற்கொண்டு வந்த போதும் அதையும் மீறி நியுபவுன்லாந்து, நோவஸ்கொசியா, பிரின்ஸ் எட்வார்ட் தீவுகள், லபராடோர் மற்றும் பாரிய ஒன்ராறியோ மாகாணத்தில் இந்த வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

justin_trudeau-220915-seithy-001.jpg

justin_trudeau-220915-seithy-002.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.