Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்க தடை - புதிய சட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் இன்று வெளியான செய்திகளின் படி சிறீலங்கா அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) மீள நடைமுறைப்படும் என்றும் புதிய அவசரகால விதிமுறைகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்க முழுமையான தடைவிதிக்கப்படும் என்று அறியமுடிகிறது.

அதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடைக்கான உடனடி சாத்தியம் குறைவு என்று ஒரு கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்அவசரகால சட்டத்தின் கீழான புதிய ஏற்பாடுகள் சட்டமா அதிபரால் வரையப்பட்டு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட யாரும் பயங்கரவாத இயக்கத்துடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நேரடி தொடர்புகளை தடைசெய்யும் இவ் ஏற்பாடு விடுதலைப் புலிகளுடன் சாதாரண தொடர்பாடல்களை (ஊடகர்கள்) இது தடைசெய்யவில்லை. ஆனால் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு நேரடியாக உதவுதல், நிதிவழங்குதல், சந்திப்புக்களை ஏற்பாடு செய்தல் அல்லது இது போன்ற செயல்கள் தடைசெய்யப்படும் அதேசமயம் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என்று சட்டமா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நோர்வே நாட்டவர்கள் பேணிவரும் விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளை தடுக்க மாட்டாது என்று கூறப்படும் அதேசமயம் ஐ.சி.ஆர்.சி உட்பட்ட ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் செயற்படும் அரசசார்பற்ற உதவி நிறுவனங்கள் அரசிடம் பதிவுசெய்த பின்னர் செயற்பட முடியும் என்றும் அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆளும் அரசுக்கு எதிரான சனநாயக ரீதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கருத்து வெளியீடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் இச்சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks::www.pathivu.com

:icon_idea:"அவலத்தை தந்தவனிற்கே அதை திருப்பிக்கொடு" :D - ¾õÀ¢ -

சிறீலங்கா அரச பயங்கரவாதம்:

"இன்று வெளியான செய்திகளின் படி சிறீலங்கா பயங்கரவாத அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA: Put Tamils in Prison Act) மீள நடைமுறைப்படும் என்றும் புதிய பயங்கரவாத விதிமுறைகள் தமிழர் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருக்க முழுமையான தடைவிதிக்கப்படும் என்றும் அறியமுடிகிறது. இப்பயங்கரவாத சட்டத்தின் கீழான புதிய பயங்கரவாத ஏற்பாடுகள் சிறீலங்கா பயங்கரவாத அரசின் சட்டமா அதிபரால் வரையப்பட்டு இன்று சிறீலங்கா பயங்கரவாத அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சர்வ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.