Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது

Featured Replies

தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது

தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது

 
 
 
சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இளவரசர் உட்பட்ட நால்வரையும் லெபனான் சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசரின் பெயர் அப்த் அல்-முஹ்சின் பின் வலீத் பின் அப்துல் அஜிஸ் அல் ஸௌத் என தெரியவந்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஷரியா சட்டப்படி மரணதண்டனை வழங்கப்படுமா?! 

இவருக்கு ஷரியா சட்டப்படி மரணதண்டனை வழங்கப்படுமா?! 

இல்லையே...........அங்கைதான் சரியாவுக்குள்ள பெரிய ஓட்டை விழுது

  • தொடங்கியவர்

'சட்டவிரோத மருந்துடன் பிடிபட்ட சௌதி இளவரசர் விஷயத்தில் அழுத்தம் தரப்படவில்லை'

 

மறுக்கிறார் லெபனான் அமைச்சர்
Reuters மறுக்கிறார் லெபனான் அமைச்சர்

பெய்ரூட் விமான நிலையத்தில் பெருமளவு சட்டவிரோத மருந்து பிடிபட்டது தொடர்பாக தடுத்துவைக்கப்பட்ட சௌதி இளவரசர் ஒருவர் பற்றி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுவதை லெபனான் உள்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.

பெய்ரூட் விமான நிலையத்தில் பெருமளவு சட்டவிரோத மருந்து பிடிபட்டது தொடர்பாக தடுத்துவைக்கப்பட்ட சௌதி இளவரசர் ஒருவர் பற்றி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுவதை லெபனான் உள்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.

லெபனான் உள்துறை அமைச்சர் நூஹாத் மச்னூக் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட கருத்துக்களில், இந்த சௌதி இளவரசர் விஷயத்தில் தனக்கு யாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றார்.

இந்த இளவரசர் உட்பட ஐந்து சௌதி அரேபியர்கள் திங்கட்கிழமை சௌதி அரேபியாவுக்கு ஒரு தனியார் விமானத்தில் ஏறவிருக்கும் சமயத்தில் இரண்டு டன்கள் அளவுக்கு கேப்டகன் என்ற ஊக்க மருந்து பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து தடுத்து வைக்கப்பட்டனர்.

லெபனானில் உள்ள சௌதி அரேபியாவின் தூதர், அமைச்சர் மச்நூக்கை இன்று சந்தித்தது தொடர்பான படம் ஒன்றும் அவரது ட்விட்டர் கணக்கில் வெளியான இந்தக் கருத்துக்களுடன் காணப்படுகிறது.

http://tamil.thehindu.com/bbc-tamil/சட்டவிரோத-மருந்துடன்-பிடிபட்ட-சௌதி-இளவரசர்-விஷயத்தில்-அழுத்தம்-தரப்படவில்லை/article7810801.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.