Jump to content

சைனீஸ் ஃபிரைட் ரைஸ்


Recommended Posts

தேவையான பொருட்கள்:

கேரட் – 1
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் -1 பிடி
அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், 10312672_வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீஸ் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான உணவுகளில் சைனீஸ் ஃபிரைட் ரைசும் ஒன்று .....

இணைப்புக்கு நன்றி சகோதரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அயிட்டம்...! இப்படிச் செய்து சிறிது அரைச்ச சம்பலோடு கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்....!  :)

Link to comment
Share on other sites

வரவுக்கும், கருத்துக்கும், பச்சைக்கும் நன்றி சகோக்கள் தமிழரசு, சுவி, நவீனன் :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.