Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்ஜன்ட்டின் மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்ற போது அபராதம் விதித்த பொலிஸார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
police-criminal.jpg
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்ற போது பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

அனுராதபுரம் பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மனைவியின் சடலத்தை குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட சிலர் மலர்ச்சாலை வாகனமொன்றில் எடுத்துச் சென்ற போது பலகொட்டுவ பிரதேசத்தில் வைத்து மாத்தளை பொலிஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அதிக வேகமாக சென்றதாகத் தெரிவித்து குறித்து வாகனத்தை வழிமறி;த்த மாத்தளை மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகன சாரதிக்கு, இன்று 1000 ரூபா அபராதம் விதித்துள்ளனர்.

தாம் ஒர் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்திருப்பது தமது மனைவி என குறித்த பொலிஸ் சார்ஜன்ட், மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எனினும், அதனைப் பொருட்படுத்தாத பொலிஸார் அபராதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சடலத்துடன் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, அபராதப் பணத்தை செலுத்தி மீளவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு சடலத்தை கொண்டு செல்ல நேரிட்டுள்ளது.

மனைவியின் சடலத்தை எடுத்துச் செல்ல ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மாத்தளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBTaSWju3D.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.