Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா சென்றது 'எட்கா'!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) கைச்சாத்திடுவதற்கு முன்னர் சகல தரப்பினருடனும் பேச்சு நடத்த இருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். உத்தேச ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இரண்டு மூன்று வாரங்களில் இந்திய தரப்பு பதில் கிடைத்த பின்னர் மீண்டும் அது குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) கைச்சாத்திடுவதற்கு முன்னர் சகல தரப்பினருடனும் பேச்சு நடத்த இருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். உத்தேச ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இரண்டு மூன்று வாரங்களில் இந்திய தரப்பு பதில் கிடைத்த பின்னர் மீண்டும் அது குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார்.

   

இந்தியா இலங்கைக்கிடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்வதற்கான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையானால் அதனை சபையில் முன்வைக்க முடியும். மாதிரி ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு அது எதிர்க்கட்சியிலுள்ள கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இந்த மாதிரி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளோம். 2,3 வாரங்களில் இந்தியத் தரப்பு பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.

அதன் பின்னர் மீண்டும் ஆராய்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் நாம் சகல தரப்பினருடனும் பேச்சு நடத்த இருக்கிறோம். எமக்கு மறைக்கும் நோக்கம் எதுவும் கிடையாது. நிபுணர்கள், தொழிற்சங்கங்கள் என சகல தரப்பினருடனும் பேசி வருகிறோம். வெ ளிப்படை தன்மையுடனே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதி ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தேவையாயின் தெரிவுக் குழுவொன்றையும் ஏற்படுத்தி இது பற்றி ஆராய முடியும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக 2000 ஆம் ஆண்டில் நாம் 8.5 மில்லியன்களாகும். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 55.9 மில்லியன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2015ல் இந்தியாவுக்கு 425 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 42 பில்லியன் பெறுமதியான பொருட்கள் வந்துள்ளன என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153091&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.