Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் வருகையால் வவுனியாவில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்டத்தில் சந்தேகப்படும் இடங்கள், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேங்கள் என்பனவும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்டத்தில் சந்தேகப்படும் இடங்கள், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேங்கள் என்பனவும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

   

நாளை வடக்கு மாகாணத்திற்குச் செல்லும் ஜனாதிபதி வவுனியாவுக்கும் செல்லவுள்ளார். வவுனியாவில் இராணுவக் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட வீட்டுதிட்டத்தைத் திறந்துவைத்து அவர்களிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார், இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ - 9 வீதியில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடி உட்பட பல்வேறு இடங்களில் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை மறித்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த சில நாட்களாக வவுனியாவில் வர்த்தக நிலயங்கள் அனைத்தினுடைய விவரங்களும் பொலிஸாரால் திரட்டப்பட்டிருந்தது. அத்தோடு ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு காலதாமமாக இதுவரை திருத்தப்படாதிருந்த வீதிகளான பசார் வீதி உட்பட 4 வீதிகள் துரிதகதியில் திருத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

http://www.seithy.com/breifNews.php?newsID=154629&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.