Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்படை தளபதியை பாதுகாக்க கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்த அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gagan_karunasena_001.jpg

இலங்கை விமானப்படை தளபதி ககன் புலத்சிங்கலவை பாதுகாக்கும் நோக்கில் நான்கு மெய்பாதுகாவலர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு கோடி 63 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவார கால பயிற்சிக்காக பெருமளவு மக்களின் பணத்தை செலவிடப்பட்டமை ஆச்சரியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

விமான படை தளபதியின் மெய்பாதுகாவலர்களான விங் கொமாண்டர் மூவருக்கும் உள்ளிட்ட நால்வருக்கு பயிற்சி வழங்குவதற்காக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்காக செலவிடப்பட்ட பணத்தின் பெறுமதி 163 இலட்சமாகும். அந்த பிரமாண்டமான செலவு பயிற்சியினை நிறைவு செய்துகொண்டு கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி அவர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவ தளபதியின் மெய்பாதுகாவலர்களுக்காக இவ்வளவு மக்களின் பணம் செலவிடப்படவில்லை.

இவ்வாறான பயிற்சிக்காக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி அனுமதி வழங்கியுள்ளார். ககன் புலத்சிங்கலவினால் கருணாசேன ஹெட்டிஆராச்சியை அழைத்து தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் அடிக்கடி மது அருந்துவதனால் இது தொடர்பில் பெரிதாக அதிர்ச்சியடைவதற்கு ஒன்றும் இல்லை.

ககன் புலத்சிங்கலவின் மதுவில் மயங்கும் கருணாசேன ஹெட்டிஆராச்சி அதன் பின்னர் விமாபடை தளபதியை “மச்சான்“ என்றே அழைப்பார்.

ககன் புலத்சிங்கலவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் மதுபான விருதுகளில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவண் விஜேவர்தனவும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/show-RUmuyETZSXlv7H.html

  • கருத்துக்கள உறவுகள்

 

ககன் புலத்சிங்கலவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் மதுபான விருதுகளில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவண் விஜேவர்தனவும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அப்பதான் அரசியல் ஞானம் ஊற்று எடுக்கும் ,உது கூட உந்த பத்திரிகையாளர்களுக்கு தெரியாதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.