Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாயில் சிங்கள மீனவர்கள் அடாவடித்தனம் - கிராம சேவகர்கள் மீது தாக்குதல்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாயில் சிங்கள மீனவர்கள் அடாவடித்தனம் - கிராம சேவகர்கள் மீது தாக்குதல்! 
[Monday 2016-04-11 09:00]

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற கிராமசேவகர்கள் மீது நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் கொக்கிளாய் பகுதியில் வாடிகளை அமைப்பதற்காகச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது சம்பவ இடத்திற்கு பிரதேச மக்களுடன் கிராமசேவகர்களும் சென்றனர்.

  இந்தநிலையில் குறித்த சிங்கள மீனவர்களுக்கு ஆதரவான இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படுபவர்களால் இரண்டு கிராம சேவகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான கிராம சேவகர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான கிராம சேவகர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலை காணப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=155273&category=TamilNews&language=tamil

அரசாங்க கிராம சேவகரிற்கே பாதுகாப்பில்லை? 

இந்த கைது விசாரணையெல்லாம் கண்துடைப்பே. இதுவே சிங்கள கிரமா சேவகதாக இருந்தால் கை வைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் சகஜமப்பா. :rolleyes:tw_angry:

1 hour ago, வந்தியதேவன் said:

அரசாங்க கிராம சேவகரிற்கே பாதுகாப்பில்லை? 

இந்த கைது விசாரணையெல்லாம் கண்துடைப்பே. இதுவே சிங்கள கிரமா சேவகதாக இருந்தால் கை வைப்பார்களா?

உண்மைதான்.....ஆனால் என்ன செய்ய??????????? 

கடந்த வருடம் புரட்டாதி மாதம் முல்லைத்தீவில் இருந்து மணலாறு ஊடாக திருகோணமலைக்கு சென்றேன். சிங்களவன் தான் முழுக்க திரியுறான். எங்கடை ஆக்களுக்கு எங்கடை போராட்டதிலை ஏதும் நுள்ளான் பிடிக்கதான் இப்ப நேரம் செலவழிக்கினம். கொஞ்சநாளில் தங்களின் சொத்துக்கள் பறிபோக தொடங்க எல்லாம் விளங்கும்.

பால்ராஜ் அண்ணன் பற்டியும் அவரது ஆரம்பகால போராட்டம் பற்டியும் அவரது ஊர்மக்கள் குடுத்த பேட்டிகளை யு டியுபில் போய் பார்த்தால் கொஞ்சமாவது ஏறும்.   

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.